Tuesday, October 27, 2009

"ஆப்பிரிக்க காபிர்கள்" - இலங்கையின் இன்னொரு சிறுபான்மையினம்

இலங்கையில் வாழும் ஆப்பிரிக்க வம்சாவழியினரான "காபிர்கள்", அவர்களது பாரம்பரிய கலாச்சாரம் பற்றிய ஆவணப்படம்.

kaffir culture from Kannan Arunasalam on Vimeo.



இது தொடர்பான முன்னைய பதிவொன்று:
இலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்

2 comments:

வேந்தன் said...

நல்ல பகிர்வு...

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

ஆப்பரிக்க தோற்றமுள்ள அந்தப் பெண்மணி தமிழ் பேசுவதை பார்க்க ஆச்சரியமாய் உள்ளது!