துருக்கி, இஸ்தான்புல் நகரில் நடைபெறும் (1-8 Oct .) ஐ.எம்.எப்., உலகவங்கி ஆகியனவற்றின் வருடாந்த கூட்டத்தொடரை எதிர்த்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இஸ்தான்புல் நகர தெருக்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த இடதுசாரி இளைஞர்களை பொலிஸ் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து கலைத்தது.
Tuesday, October 06, 2009
IMF, உலகவங்கிக்கு எதிரான போராட்டக் காட்சிகள்
Labels:
உலகவங்கி,
ஐ.எம்.எப்.,
போராட்டம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
I M F
International Mother Fuckers
becouse of thous fuckers we working class pople suffer a lot
Post a Comment