Tuesday, November 10, 2009

Exclusive Video: தாலிபான் கைப்பற்றிய அமெரிக்க ஆயுதங்கள்


ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினரிடம் இருந்து தாலிபான் கைப்பற்றிய பெருமளவு ஆயுதங்களைக் காட்டும் வீடியோ. அல் ஜசீரா தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நூரிஸ்தானில் இடம்பெற்ற சமர்களின் பொது இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தாலிபான் தெரிவித்தனர்.


1 comment:

Rajakamal said...

really ? interesting - rajakamal