Tuesday, February 02, 2010

பாலஸ்தீனரின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேல்

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன கைதிகளை கொன்று உடல் உறுப்புகளை திருடுவதாக ஸ்வீடிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது இஸ்ரேலிய அரசு, அதை "யூத விரோத பிரச்சாரம்" என மறுத்திருந்தது. தற்போது அரச மட்டத்திலேயே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என ஒத்துக் கொண்டுள்ளனர். மேலதிக விபரங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளையும், வீடியோவையும் பார்க்கவும்.
Israel:" We harvested organs of dead Palestinians"

SCANDAL: Did Israelis kill Palestinians for organs?


1 comment:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

இனப் படுகொலையை அனுபவித்து உணர்ந்த ஒரு இனத்தால் எவ்வாறு இப்படி ஒரு கொடுமையை செய்ய முடிகின்றது?