Friday, January 15, 2010

அமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி

அமெரிக்காவில் பகிரங்கமாக நாஸிஸ பிரச்சாரம் செய்யும், ஹிட்லர் துதி பாடும் வெள்ளை நிற வெறி அமைப்புகள் பெருகி வருகின்றன. அவற்றின் உறுப்பினர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கின்றன. அண்மைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட தீய விளைவு இது. கடந்த வருடம் மட்டும் பதிவு செய்யப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட அதிகம்.
வெள்ளை நிற வெறி அமைப்புகளினுள் ஊடுருவி படம் பிடித்த ஆவணப்படம். அல் ஜசீராவில் ஒளிபரப்பானது.White Power USA

Video Report By Al Jazeera

Racially motivated threats against Obama rose to new heights in the first months of his presidency, with the US seeing nine high-profile race killings in 2009. Meanwhile white supremacist and neo-Nazi groups claim their membership is growing and that visits to their websites are increasing. Filmmakers Rick Rowley and Jacquie Soohen went inside the white nationalist movement to investigate.

6 comments:

Anonymous said...

தன்னையே எடுத்துக்காட்டான மதவாதி என்று சொல்லிக்கொண்டு எந்த ஒரு மத போதனைகளையும் பின்பற்றாமல் அதற்கு எதிராய் செயல்படும் பாசிஸ்டுகள் இல்லாமல் எந்த ஒரு நாடும் இருக்கப்போவதில்லை. இவர்கள் கையில் மதம்/இனம்/நிறம்/மொழி/சாதி/நாடு/மாநிலம்/ஊர்/தெரு/பாரம்பரியம் இப்படி எதுவும் மூளைச்சலவைக்கு பயன்படும். படித்தோர்/படிக்காதோ யாரும் இவ்வலையில் விழலாம். அந்த பாசிஸ்டுகளின் மூளைச்சலவை கூப்பாடுகளுக்கு மக்கள் யாரும் அடிமையாகி விடாமல் சுய கட்டுப்பாட்டுடன் தனக்கும் வீட்டுக்கும் வீட்டாருக்கும், ஊருக்கும் ஊர்மக்களுக்கும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், உலகுக்கும் உலக மக்களுக்கும் நல்லவர்களாய் வாழ்வதே இப்போது நம் அனைவர் முன்னும் இருக்கும் சவால். வாருங்கள். சவாலில் வென்று பாசிஸ்டுகளின் மூஞ்சியில் கரி பூசுவோம். நாம் அவர்களின் அறைகூவலுக்கு செவி சாய்க்காவிட்டால் அவர்கள் தானாய் செத்து விடுவார்கள்.

தர்ஷன் said...

என்ன கலையரசன்
சமீபத்திய பதிவுகள் உங்களுக்கு எதிராக ஒரு கூட்டத்தை உருவாக்கி விட்டது போல் தெரிகிறது. தளராமல் எழுதுங்கள்

Kalaiyarasan said...

நன்றி, தர்ஷன், எல்லோரையும் எல்லா நேரமும் திருப்திப் படுத்த முடியாது. பலதரப் பட்ட அரசியல், மத, சமூகப் பின்னணிகளை கொண்டவர்கள் எனது பதிவுகளைப் படிக்கிறார்கள். முரண்பாடுகளைக் கொண்ட கூட்டம், எனது எழுத்துக்களை படிப்பதே பெரிய விஷயம்.

ராஜரத்தினம் said...

மும்பை தாக்குதல் ஒரு இந்துவினால் நடத்தப்பட்டது என்று உளறிய பைத்தியம்தானே நீ? அதுவும் நீ இந்தியனுமல்ல. இதுக்கு உனக்கு பெருமையா? நான் பார்ப்பது நீ உளறுகின்றதை பார்ப்பதுக்குதான். நீ இதுக்கும் ஏதாவது பதிலை உளருவாய் என்று தெரியும். அதையாவது செய்து தொலை. அப்புறம் நானும் எனக்கு நீ பதில் சொல்வதே பெரிய விஷயம்னு சந்தோஷப்பட்டுக்கிறேன்.

Anonymous said...

THERE ARE MANY POSITIVE THINGS GOING TO HAPPEN WHEN WHITE SUPREMACIST CONTROL THE GOVERNMENT OF UNITED STATES..IT MAY BE BAD FOR INDIVIDUALS WHO WANT TO SETTLE IN U S!

A man said...

//மும்பை தாக்குதல் ஒரு இந்துவினால் நடத்தப்பட்டது என்று உளறிய பைத்தியம்தானே நீ?//

You should deal with thoughts not hatred word. Whether he is enemy or not you should act like civilised person. Why can’t you come up with thoughts?

//அதுவும் நீ இந்தியனுமல்ல. //


Are you an Indian? I don’t see non-violent communication from your words, which taught by Gandhi, the architect of India