வர்க்கம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வு, ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு உள்ளே பிளவை ஏற்படுத்துகின்றது. சமூக விடுதலைப் போராளியான மகனின் மரணத்தை அலட்சியப்படுத்தும் முதலாளித்துவவாதிகளான அப்பா, மற்றும் சகோதரர்கள். பொய்மை உலகில் இருந்து அன்னியப்பட்டு, புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகனை பறிகொடுத்த அம்மா. 1084 இலக்கம் கொண்ட மகனின் பிணத்தை அடையாளம் காட்ட வரும் அப்பாவி தாய், அதிலிருந்து மெல்ல மெல்ல வர்க்க அரசியலை புரிந்து கொள்கிறார். எழுபதுகளில் நக்சல்பாரி எழுச்சியால் உந்தப்பட்டு புரட்சிக்கு புறப்பட்ட கல்கத்தா இளைஞர்களின் உண்மைக்கதை. HAZAAR CHAURASI KI MAA (MOTHER OF 1084) சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச பரிசுகளைப் பெற்றது.1084 இன் அம்மா, உண்மையைத் தேடி ஒரு பயணம்!
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
Part 14