Monday, April 26, 2010

நெதர்லாந்தில் அணுவாயுத அபாயம்!

இன்று சர்வதேச கவனம் முழுவதும் ஈரானின் அணுவாயுதங்கள் மீது திரும்பியிருக்கிறது. அதே நேரம் சமாதானம் பேசும் மேற்குலக நாடுகள் சில அணுவாயுதங்களை நிறுத்தி வைத்துள்ளன. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நெதர்லாந்தில் Volkel என்னும் இடத்தில் அணுவாயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. அங்கே எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன, அவற்றின் தாக்குதிறன் என்ன, என்பன எல்லாம் இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப் படுகின்றன. சில நூறு சமாதான ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டத்தால், இந்த விவகாரம் நெதர்லாந்தின் வெகுஜன ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இங்கே நான் இரண்டு வீடியோக்களை இணைத்துள்ளேன். முதலாவது, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினது. இரண்டாவது நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
On the 3rd of April, European action day to ban the bomb, 200 people protested against the nuclear weapons at the military base in Volkel, the Netherlands. With shopping trolleys they came to dismantle the base. Dutch spoken with english subtitles.


sitestat

6 comments:

Hai said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

Hai said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

Kalaiyarasan said...

நன்றி, அரைக் கிறுக்கன்

Anonymous said...

அணு ஆயுத‌ங்க‌ள் அள‌வுக்கே ஆப‌த்தான‌து அணு உலைக‌ள். சாக்க‌லேட் த‌யாரிக்கும் தொழிற்கூட‌ங்க‌ள் எப்ப‌டி ஆப‌த்து இல்லாத‌தோ, அது போல‌ ஆப‌த்து இல்லாத‌து அணு உலைக‌ள் என்று சொன்னார் ஒரு விஞ்ஞானி, செர்னோபில் அணு உலை வெடிப்ப‌த‌ற்கு ஒரு வார‌த்திற்கு முன்பு. என‌வே அணு ஆயுத‌ங்க‌ள் இல்லாத‌ நாடுக‌ள் கூட‌, எதிரி நாட்டின் அணு உலை மீது குண்டு வீசி ஒரு பேர‌ழிவை ஏற்ப‌டுத்த‌ முடியும். உல‌க‌ நாடுக‌ள் இத‌ற்கு ஒரு தீர்வு காண‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌து.

-கிருஷ்ண‌மூர்த்தி

J.P Josephine Baba said...

Dear friend
today only I find your blog. really investigative ,interesting.The flow of writing is marvelous.Iam also long write as you.Generally Tamil blogs some what boring because they dealt only limited that in narrowed sense.Your blog so similar to English blogger banyanman.blogspot.com. congratulation. write more and more. realy Iam thrilled to read each and every post.

Kalaiyarasan said...

Thank you "My thoughts" for introdusing Banyanman.