Monday, November 23, 2009

Exclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வாகம்

இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அன்றாட அரசியல் வாழ்க்கையை காட்டும் ஆவணப்படம். மக்களுக்கான இலவச மருத்துவமனை, நூலக வசதிகள் கொண்ட "கம்யூன்" விடுதலைப் பிரதேசங்கள். முகாம்களில் போராளிகளின் அணிவகுப்பு, அரசியல்மயப்படுத்தப்படும் மக்கள், இன்ன பிற. இதுவரை வெளிவராத தகவல்கள்.

Rising Maoists Insurgency in India
Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6

1 comment:

tamiluthayam said...

போட்டிக்கொண்டு போராளிகளை(புலிகளை) அழித்தத்தன் பலனை இந்தியா அனுபவிக்க வேண்டாம்.