Wednesday, January 21, 2009

"அல்கைதா இல்லை!" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்


உலகில் அல் கைதா என்ற அமைப்பு இல்லை. அது அமெரிக்க அரசும், ஊடகங்களும் சேர்ந்து உருவாக்கிய கட்டுக்கதை. பயங்கரவாத தாக்குதல்கள் யாவும், அல் கைதா பெயரில் நடமாடும் சி.ஐ.ஏ. உளவாளிகளின் சதி வேலை. இவற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த ஆவணப்படம்.

Al Qaeda doesn't exist (Documentary)
Part 1


Part 2


_____________________________________________________
அல் கைதா என்ற ஆவி
_____________________________________________________

11 comments:

ers said...

நெல்லைத்தமிழின் புதிய திரட்டி
nellaitamil

Anonymous said...

பலருக்கு தெரியாத பல அரிய தகவல்களை தருகின்றீர்கள்.

Siva

Anonymous said...

மெத்தப் படித்த என் நண்பரும் இதையே என்னிடம் கூறிய போது நான் நம்பவில்லை. பின்னர் அதைப் பற்றி ஆவலுடன் அறிய முற்பட்டபோது நிறைய தகவல்கள் என்னிடம் கூறினார். நீங்கள் இன்னும் ஆதாரத்துடன் விவரமாக அறியத்தருவீர்களா,? இது ஊடகங்களின் மிகப் பெரிய சதி வலைப்பின்னல் இதை வளரவிடுவது எதிர்காலத்தில் விபரீதங்களை வரவேற்பதாகும்.

Anonymous said...

wtc தாக்குதல் கண்டிப்பாக சிஐஏ அலுவலக கட்டிட வாட்ச்மேன் வேலையாகத்தான் இருக்கும்.

Kalaiyarasan said...

நன்றி, நண்பரே, சக்தி வாய்ந்த ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புபவர்கள் அதிகம். மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஊடகங்களும் இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும். அல் கைதா என்ற கற்பிதம் பற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகள் சில உள்ளன. அவற்றை வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.

புதிய கோணங்கி ! said...

//நன்றி, நண்பரே, சக்தி வாய்ந்த ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புபவர்கள் அதிகம். மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஊடகங்களும் இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விடும்.//

ஆமாம் நண்பரே, இவையெல்லாம் பார்ப்பனர்களின் வேலைதான். ஆனல் இனிமேல் அவர்கள் பப்பு அமெரிக்காவில் வேகாது. அதான் நம்ப ஒபாமா சொல்லிட்டார்.
”தீவிரவதிகளை விசாரிக்காதிங்கோ, அவுங்கொ நல்லவைங்க, அவைங்களை விடுவிச்சிட்டு பார்ப்புங்களா பிடிச்சிப் போடுங்க”னு.

அதெப்படிங்க நீங்களும் அவரும் ஒரே மாதிரி சிந்திக்கிறீங்கோ.

போங்க! புல்லரிக்கிதுங்கோ !!!!!

Kalaiyarasan said...

புதிய கோணங்கி மறைமுகமாக பாஸிசம் தேவை என்று சொல்கிறாரா?

புதிய கோணங்கி ! said...

// கலையரசன் said...
புதிய கோணங்கி மறைமுகமாக பாஸிசம் தேவை என்று சொல்கிறாரா?
//

நான் அதைப் பற்றி பேசவில்லை ஆனால் பயங்கரவாதத்திற்கு துணைப் போக வேண்டாம் என்றே கூறுகிறேன்.

Kalaiyarasan said...

"எங்கள் அரசை விமர்சிப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளுடன் துணை போகிறவர்கள்." - இதைத் தான் இலங்கையில் ராஜபக்ஷவும், இந்தியாவில் மன் மோகன் சிங்கும், அமெரிக்காவில் ஜோர்ஜ் புஷ்சும் சொன்னார்கள். இப்போது புதிய கோணங்கி இங்கே போதிக்கிறார். எப்போதும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள். நீங்களும் அவர்களைப் போல பேசுகிறீர்களே, அது எப்படி? ஒரு காலத்தில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை, அன்றைய ஆங்கிலேய அரசு பயங்கரவாதிகள் என்று அழைத்ததை மறந்து விட்டீர்களா?

உலகம் முழுவதும் கறுப்பு அல்லது வெள்ளை, என்று பார்க்கும் பழக்கத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? கறுப்பு, வெள்ளை தவிர்ந்த வேறு நிறங்களும் உலகில் உள்ளன புதிய கோணங்கி அவர்களே!

புதிய கோணங்கி ! said...

//கறுப்பு, வெள்ளை தவிர்ந்த வேறு நிறங்களும் உலகில் உள்ளன புதிய கோணங்கி அவர்களே!//

தெரியும் நண்பரே,

தவிர எல்ல கலர்களையும் ரசிக்கவும் தெரியும். ஆனால் நீங்கள் ஏன் சிகப்பு கலரை மட்டுமே விரும்புகிறீர்கள் அல்லது ஆதரிக்கிறீர்கள் என்பது தான் எனது ஆதங்கம்.

சிகப்பு என்பது என் பார்வையில் ரத்தம் - தீவிரவாதம் இத்யாதி இத்யாதி.......

Kalaiyarasan said...

ஓஹோ, அப்படியா, பிரெஞ்சு புரட்சிக்கு முன்னர் பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமது உடலில் ஓடுவது நீலக் கலர் இரத்தம் என்று சொன்னார்களாம். அது போலத் தான் நீங்களும் ஊரை ஏமாற்றுகிறீர்கள் போல...