Saturday, November 28, 2009

வீடியோ: விபச்சாரத்தில் ஈடுபடும் ஈரான் பெண்கள்

இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடான ஈரானில், திரைமறைவில் விபச்சாரம் நடக்கிறது. மேற்குலகை விட ஈரானில் போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் அதிகம். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ இரகசியமாக படமாக்கப்பட்டது. மத நம்பிக்கை மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்ற கட்டுக்கதை, வறுமையின் முன்னால் பொய்த்துப் போகின்றது.

Part 1


Part 2

14 comments:

tamiluthayam said...

மனிதனின் பசிக்கு முன்னால்- எல்லா நம்பிக்கைகளும் நீர்த்து போக கூடியவையே. அளவுக்கு அதிகமான செழுமையும், அளவுக்கு அதிகமான ஏழ்மையும் -எல்லா இழிநிலைகளுக்கும் காரணமாக இருப்பவை. மனிதர்கள் பலவீனம் உள்ளவர்கள். அவனுக்கு போதை தேவை. போதையில் விழுந்தவனை தூக்கில் தொங்க விட்டால் என்ன, நடமாட்ட விட்டால் என்ன... எப்படி இருந்தாலும் அவன் நடைப்பிணம் தான். கடுமையான சட்டங்கள் மட்டும் மனிதனை குற்றங்களை செய்ய விடாமல் தடுக்குமா? முடியாது. அதற்கு சிறந்த உதாரணம் இந்த தடுகை. தண்டனைக்கு பயப்படும்வரை தான் எந்த சட்டங்களுக்கும் மரியாதை. தண்டனை குறித்து அச்சமில்லாதவனை யாரால் என்ன செய்ய முடியும். ஏற்றத் தாழ்வுகள் நீங்காத வரை சட்டங்களால் குற்றங்களை குறைக்க இயலாது,

கலையரசன் said...

தமிழுதயம், சிறந்த தத்துவ விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

PITHAMAGAN said...

THIS IS ALL FROM ****NG WESTERN MEDIA CINEMA IF ANY BELIVE THEY R STUPID

ஒற்றன் said...

அன்பரே, நீங்கள் இணைத்துள்ள வீடியோ படங்களை மலேசியாவில் காண இயலவில்லை.

moulefrite said...

It's true that the westerns goes behind the poverty of a countries,,But there is no stupidty behind that,,,Only weirds can hide their poverty in the name of advancement or in the name of advancing country like India,,,It' smore stupid to say that we are advanced beggers

கலையரசன் said...

//அன்பரே, நீங்கள் இணைத்துள்ள வீடியோ படங்களை மலேசியாவில் காண இயலவில்லை.//
இனையம் என்பது தடைசெய்யப்பட முடியாத சுதந்திர ஊடகம் அன்று. இது போன்ற பல வீடியோக்கள் குறிப்பிட்ட நாடுகளில் தடைசெய்யப் படுகின்றன.

aroos said...

i can't see this video in qatar

கலையரசன் said...

//i can't see this video in qatar//
இன்னும் எத்தனை நாடுகளில் இந்த வீடியோ தடை செய்யப்படுகின்றதோ தெரியவில்லை. இணையத் தடைகளை மீறும் தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள் விளக்கினால் மற்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

614207 said...

hi mr kallai how are you sir ?
you got good one ya but sir this video its to old sir its about two years back

Anonymous said...

ஈரான் முஸ்லிம்கள் வீடியோ பார்த்தேன் இது என்ன டாகுமெண்டிரி படம் தான், இது பிபிசி யால் எடுக்கப்பட்ட டாகுமெண்டி படம் இதில் முஸ்லிம்கள் என்பது தவறு, உலகம் முழுவதும் நடக்க கூடிய தவறு தான் அதில் முஸ்லிம்கள் என்று ஒன்றும் அல்ல

Anonymous said...

VEOH videos do not work in Sri Lanka as well as in a few countries. Try to open thru good proxy sites. eg. www.lankaoil.com or use software called 'hide IP'. IT cannot limited or banned!

கலையரசன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே,

பாஹிம் said...

இங்கு நீங்கள் அளித்துள்ள வீடியோக்களை இந்தோனேசியா,ஜகார்த்தாவில் பார்க்க முடியவில்லை. மேலும், ஆவணப் படங்களை இஸ்லாத்துடன் நீங்கள் இணைத்துக் கூறுவது தவறு. வறுமைப்பட்டவர்களின் வழி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட பொதுவானதாகக் காணப்படுகிறது. அவர்களின் அறியாமை காரணமாக அவர்கள் தவறான வழிகளில் ஈடுபடுகிறார்கள். அதற்காக, அதனை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்த வேண்டாம்.

4x said...

இந்த வீடியோ பதிவு இணைக்கப்பட காரணம் என்ன கலை.ஈரான் முஸ்லிம் பெண்கள் விபசாரம் செய்தால் அதை உலகுக்கு வெளிச்சம் போட வேண்டும் என்ற உங்கள் சிந்தனை கேவலமானது.வறுமை இறை நம்பிக்கையை தின்று விடும் என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு.வறுமையில் இருக்கும் ஒருவன் எதற்கும் தயாராக இருப்பான்.வறுமையால் உங்கள் சொந்தங்கள் விபசாரம் செய்தால் அதையும் வீடியோ எடுத்து போடுவீர்களா.ஈழத்தில் சிங்கள வெறியர்களால் நிர்கதியக்கபட்ட நம் தமிழின பெண்கள் விபசாரம் செய்தால் அதையும் வெளியிடுவீர்களா?ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துகாட்டு.