Friday, November 06, 2009
அமெரிக்கா: சோஷலிச புரட்சியே தீர்வு
"இன்று பெரும்பான்மை அமெரிக்க மக்கள் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான புரட்சியை ஆதரிக்கும் நிலையில் இருக்கின்றனர்." - ரஸ்யா டுடே தொலைக்காட்சிக்கு அமெரிக்க புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் Carl Dix வழங்கிய நேர்காணல்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment