Saturday, November 28, 2009

இஸ்லாம் தோன்றிய வரலாறு - திரைப்படம்

மெக்கா என்ற ஒரு பாலைவன நகரில் முகமது நபிகளால் போதிக்கப்பட்ட புதிய சிந்தனைகள் பார் முழுவதும் பரவியது எப்படி? கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாம் என்ற புதிய மதம் தோன்றிய ஆரம்ப காலங்களை சித்தரிக்கும் திரைப்படம். அரபு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, 1976 ம் ஆண்டு திரையிடப்பட்டது.

4 comments:

சிங்கக்குட்டி said...

நான் பார்த்து இருக்கிறேன் அருமையான திரை அமைப்பு .

தகவலுக்கு நன்றி.

Nagore Nalamvirumbi-ABDULLAH said...

இஸ்லாம் தோன்றிய வரலாறு அல்ல. இஸ்லாம் புதுபிக்க பட்ட முழுமை படுத்த பட்ட வரலாறு .. இறுதி இறை தூதர் வருகையின் தொடக்கமே இந்த படத்தின் பின்னணி

akbar said...

Aadi manidan mudal irudi manidan warai walum makklukkaga iraiwanal anuppapatta markam

hamzi said...

Not bigining of Islam. jest a film and small thru story in Islam.