Thursday, October 15, 2009

வெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்

லாவோஸ், உலகில் அதிகமானோரால் அறியப்படாத அந்த நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல வருடக்கணக்காக தொடர்ந்து குண்டுவீசினார்கள். உலகில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான குண்டுகள் லாவோஸ் மீது போடப்பட்டன. ஊடகங்களின் கண்களைக் கட்டி நடந்த யுத்தம் அது. அதனால் அயலில் உள்ள வியட்நாம் போர் சர்வதேச கவனத்தை ஈர்த்த அளவிற்கு லாவோஸ் பற்றி யாரும் பேசவில்லை. பயிர் செய்யும் நிலங்கள் அகற்றப்படாத குண்டுகளால் தரிசாகிக் கிடக்கின்றன. லாவோஸ் நாட்டின் ஏழ்மைக்கு அதுவும் ஒரு காரணம். பல தசாப்தங்களுக்கு பின்னரும் லாவோஸ் மண்ணில் மறைந்துள்ள வெடிக்காத குண்டுகளைப் பற்றி சொல்கிறது இந்த ஆவணப்படம்.


Part 1

Part 2

1 comment:

சிங்கக்குட்டி said...

//பயிர் செய்யும் நிலங்கள் அகற்றப்படாத குண்டுகளால் தரிசாகிக் கிடக்கின்றன//

வேதனை :-(