Saturday, December 12, 2009

வட கொரியாவில் இருந்து ஒரு குடும்பப் படம்


வட கொரியாவுக்கு நேரில் சென்ற, மேலைத்தேய ஆவணப் படப்பிடிப்பாளர்கள், அங்குள்ள மக்களின் வாழ்க்கையை படமாக்கி உள்ளனர். மேற்குலகில் பரப்படும் பொய்களுக்கு மாறாக அங்குள்ள நிலைமை இருப்பதை நேரடியாகப் பார்க்கலாம்.

வட கொரிய மக்கள் "ஸ்டாலினிச சர்வாதிகாரத்தின் கீழ் அடிமைகளாக அவல வாழ்வு" வாழ்வதாக மேற்கத்திய ஊடகங்கள் அழுது வடிக்கின்றன. வட-கொரியர்கள், உலகின் பிற பாகங்களில் வாழும் மக்களைப் போல தமது வேலையும், குடும்பமும் என வாழும் சாதாரண மனிதர்கள் தாம்.

இந்த உண்மையை கண்டுணர்ந்த டச்சு படப் பிடிப்பாளர்கள், "வட கொரிய மக்களின் வாழ்வில் ஒரு நாள்" என்ற ஆவணப்படத்தை தயாரித்தார்கள். பல சர்வதேச பரிசில்களைப் பெற்ற ஆவணப்படத்தின் சில பகுதிகள் இவை. நம்மூர் சாதாரண குடும்பத்தின் தினசரி வாழ்க்கைக்கும், வட கொரிய மக்களின் வாழ்க்கைக்கும் இடையில் என்ன வித்தியாசம், என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


Part 1


Part 2

Part 3

Part 4

part 5



வட கொரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்
வட கொரியா: அணுகுண்டு இராஜதந்திரம்

2 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

நல்லதொரு தகவல்... பலருக்கு பகிர வேண்டும். பழைய பதிவுகள் பற்றிய தகவல் மிகப் பயனுள்ளதாய் உள்ளது. நன்றி

Anonymous said...

if u really have guts go live in north korea and start a blog..they will shoot you..remember you are in a democratic country.