Friday, December 18, 2009
இந்திய அரச அதிகாரம் நக்சலைட்கள் வசம் வருமா?
இந்தியாவில் காணப்படும் ஏற்றத்தாழ்வான பொருளாதாரம். மேற்கத்திய வாழ்க்கைத்தரத்தை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வர்க்கம். வறுமையில் இருந்து மீள முடியாத உழைக்கும் வர்க்கம். அதிகரிக்கும் வர்க்க முரண்பாடுகள், நக்சலைட் இயக்க எழுச்சியின் ஆதாரம். ஒரு சில வருடங்கள் பழமையான ஆவணப்படம் என்றாலும், காலத்திற்கேற்ற மீள்பதிவு.
Labels:
இந்தியா,
நக்சலைட்கள்,
மாவோயிஸ்ட்கள்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்தியா மாதிரியான மிகப்பெரிய தேசத்தில் 100 சதவிதம், மக்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் எந்த அரசாங்கத்தாலும்(சோஷலிஷம் பேசுபவர்களாலும் ) தரமுடியாது. ஆனால் அரசாங்ககம் குறைந்த பட்ச நேர்மையுடனாவது உழைக்கலாம். அதையும் அரசாங்கமோ, ஆட்சியாளர்களோ செய்வதில்லை. வாரிசு அரசியல், அரசியல் வாதிகளின் அடாவடி இதெல்லாம் மக்கள் மனசில் விரக்தி உணர்வை வளர்ந்தால்... இந்தியாவில் மட்டுமல்ல, வர்க்க வேறுபாடு எங்கெல்லாம் அதிகமாய் உள்ளதோ அங்கெல்லாம் சிக்கல் தான். பிரச்சனைகள் அப்போதைக்கு தீர்ந்தால் போதும் என்கிற அளவில் தான் இந்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இங்கே பிரச்சனைகளுக்கு, ஏழ்மைக்கு, பாகுபாடிற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது எதுவும் செய்யவில்லை, பிறகு எப்போதுமே எதுவுமே செய்ய இயலாமல் போகும்
If the Govt falls in to their hands, what do you think will happen?. It will be the same story, New wine in a old bottle.
Post a Comment