ஆதி கால மனிதன், கடவுளையும், மதத்தையும் எவ்வாறு உருவாக்கினான்? விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் வீடியோ. நாகரீகம் எட்டிப் பார்க்காத தீவொன்றில் தனித்து விடப்பட்ட ஆதிவாசிகள். அங்கே திடீரென தோன்றும் விமானத்தைக் கண்டு கடவுள் என்று அதிசயிக்கின்றனர். தொடர்ந்து "விமானக் கடவுளுக்கு" ஆலயம் கட்டி வழிபடுகின்றனர். அன்றிலிருந்து தமது வழமையான வேட்டையாடி சேகரிக்கும் தொழிலை மறக்கின்றனர். ஆகாயத்திலிருந்து வரும் ஆண்டவருக்காக காத்திருக்கின்றனர். இது போன்ற (மூட) நம்பிக்கைகள், இன்று நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்களிலும் காணக் கிடைக்கின்றன.
3 comments:
ம்ம் நன்றாக இருந்தது
The Gods must be crazy படம் வேறு ஞாபகத்திற்கு வந்தது.
சரியாகச் சொன்னீர்கள் தர்ஷன். The Gods must be crazy, வெறும் நகைச்சுவைப் படமல்ல, ஆழமான தத்துவங்களை கூறும் படம்.
ஆதிவாசிகள் இந்த விமானத்தை பார்த்து கடவுள் என்று நம்புகிறார்கள்..ஆனால் இந்த விமானத்தில் வந்தவர்கள் அதற்க்கு முன்பே கடவுளை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்பதை பலர் பல அர்த்தத்தில் கூறுகிறார்கள் அதில் ஒன்று கடவுள்.
Post a Comment