அமெரிக்க விமான நிலையங்களில் வைக்கப்படவிருந்த "ரஷ்யா டுடே" தொலைக்காட்சிக்கான விளம்பர தட்டிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க மையவாத அரசியலை கேள்விக்குள்ளாக்கிய கேலிச்சித்திரங்கள் அதிகார வர்க்கத்தின் கண்களை உறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரம் வாழ்க! Provocative RT ads rejected in US airports
தோழர்கள், நண்பர்கள், அனைத்து வாசகர்களுக்கும் கலையகத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
6 comments:
gud post.
regards
ram
www.hayyram.blogspot.com
துப்பாக்கி/கேமரா.. powerful weapon.
ithu super
happy new year comerade!
There is a fine line between freedom of speech and corrupting the mind with junk (sun tv news, jaya tv news, junk tele serials)
I do not see any thing wrong in banning these!
hayyram, Nichamam, Ravi, ஷோபிகண்ணு,
மற்றும் பல பின்னூட்டமிடாத வாசகர்களுக்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழ்௧ தமிழ்
இத்தளத்தை நன்பர்௧ளுடன் பங்கிடுவதில் பெருமையடைகிறேன்
Post a Comment