Tuesday, January 19, 2010

மதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்


சீனாவில் திபெத்திய பௌத்த மதத்திற்கு சுதந்திரம் கேட்டு போராடும் தலாய் லாமா, அதற்காக நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதே தலாய் லாமா திபெத்திய பௌத்த மதத்திற்குள் ஷுக்டன் என்ற தெய்வத்தை வழிபாடும் பிரிவினரை அடக்கி வருகிறார். இந்தியாவில் திபெத்திய அகதிகள் வாழும் முகாம்களில், ஷுக்டன் மதப் பிரிவினர் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். திபெத்தியர்களால் நடத்தப்படும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தடை. தலாய் லாமாவின் குண்டர் படையினர் ஷுக்டன் மதத்தவர்களை தாக்குகின்றனர். ஷுக்டன் மதப் பிரிவினரும் திபெத்தில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்கள் தாம். தலாய் லாமா இவர்களை "சீன அரசின் கைக்கூலிகள்" என்று அவதூறைப் பொழிகிறார். கீழே உள்ள இரண்டு ஆவணப் படங்களும் தலாய் லாமாவின் மதவெறியையும், வன்முறைகளையும் பதிவு செய்துள்ளன.




Dalai Lama expels thousands of monks and Tibetan families



Part 2




திபெத் மடாலய மர்மங்கள்

7 comments:

சீனா said...

நீங்கள் ஒரு மலிவு விலை சீன பதிப்பு

அராகன் said...

நீங்கள் என்ன முற்றும் துறந்த முனிவரோ? எல்லாரிலும் தப்பு சொல்கிறீர்கள்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

எனது சீன நண்பன், திபெத் மீதான படையெடுப்பு நியாயமானது என்கிறான். மேலும், மேற்கு ஊடகங்கள் சமீபத்தில் நடந்த போராட்டத்தை ஊத்தி பெரிது படுத்துகின்றன என்கிறான். அதில் உள்ள சிறிது உண்மையை ஒத்துக்கொள்கிறேன்.

இது குறித்து உங்கள் கருத்தை சுருக்கமாக கூற முடியுமா?

Kalaiyarasan said...

பிரதீப், நான் திபெத் பற்றி எழுதிய முன்னைய பதிவுகளை வாசிக்கவும்.

Anonymous said...

your articles are really make us to think and revealing the truths.

You are doing grate job. I really proud that about your Blog site.


Indrajith

Kalaiyarasan said...

Thank you, Indrajith.

Anonymous said...

its not worthy and very far from the fact,