Thursday, March 12, 2009

ஆர்ஜென்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி

லத்தீன் அமெரிக்க நாடுகளில், பலமான இடதுசாரி அலை வீசும் நாடுகளில் ஒன்று, ஆர்ஜென்தீனா. அந்த நாட்டில், 2001 ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, முதலாளித்துவ அமைப்பு நொறுங்கியது. வங்கி முதலாளித்துவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம்,  ஆர்ஜெந்தீனாவில் புரட்சிகர மாற்றங்களை உண்டாக்கியது. ஊடகங்களினால் முக்கியத்துவம் கொடுக்கப்படாத, ஆர்ஜெந்தீன மக்களின் புரட்சி பற்றிய முழுமையான ஆவணப்படம். இன்றைக்கும் பொருளாதார படிப்பினை தரும் ஆவணப்படம்.

Documentary on the events that led to the economic collapse of Argentina in 2001 which wiped out the middle class and raised the level of poverty to 57.5%. Central to the collapse was the implementation of neo-liberal policies which enabled the swindle of billions of dollars by foreign banks and corporations. Many of Argentina's assets and resources were shamefully plundered. Its financial system was even used for money laundering by Citibank, Credit Suisse, and JP Morgan. The net result was massive wealth transfers and the impoverishment of society which culminated in many deaths due to oppression and malnutrition.



Argentina's Economic Collapse


4 comments:

மதிபாலா said...

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் திரு. கலையரசன்.... மிகுந்த செய்திகளைத் தரும் சுர்ங்கங்களாக இருக்கின்றன....

இதோ இந்தப்பதிவும் கூட.....

நன்றிகள் , தொடரட்டும் உங்கள் சேவை...!

Kalaiyarasan said...

மிக்க நன்றி, மதி பாலா. உங்களைப் போல பலர் எதிர்பார்க்கும் விடயங்களை தொடர்ந்து எனது வலைப்பூவில் வாசிக்கலாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

திரு கலை. உங்கள் கருத்துகள் மாறுபட்ட கோனத்தில் இருப்பது மட்டுமல்லை... சில வேளைகள் விந்தையாகவும் இருக்கிறது...சில செய்திகளை மக்களின் பார்வைக்கு திரித்துக் கூறிவிடுவதைக் கூட ஆதாரங்களுடன் கொடுக்கிறீர்கள். மேலும் தொடருங்கள். வாழ்த்துகள்...

Kalaiyarasan said...

நன்றி, விக்னேஷ், நான் வழங்கும் தகவல்கள் சரியானவையா என்று இரண்டு மூன்று தரம் சரி பார்த்து விட்டு தான் பதிவிடுகிறேன். எதிர்வுகூறும் ஊகங்கள் மட்டும் எப்போதும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நடந்தவற்றிற்கு கூடியபட்சம் ஆதாரங்களை தேடிய பின்னர் தான் பிரசுரிப்பது வழக்கம்.