கார்க் குண்டுவெடிப்புகள் சம்பந்தமான ஆவணப்படம். உலகின் முதலாவது வாகனக் குண்டுத்தாக்குதல் 1920 ம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்றது. அந்த தாக்குதல் முதலாளித்துவத்தின் அதிகார மையத்திற்கு எதிராக நடத்தப் பட்டது. நியூயோர்க்கில் பங்குச்சந்தை அமைந்திருக்கும் Wallstreet பகுதியில், தீவிர இடதுசாரிகளால் அந்த குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் பாலஸ்தீனாவில், யூத தீவிரவாதக் குழுவொன்று கார்க்குண்டு வைத்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. உலகில் மிக அதிகமான கார்க்குண்டு தாக்குதல்கள் லெபனானில் இடம்பெற்றுள்ளன.
1 comment:
கொடுமை கொடுமை கொடுமையிலும்
கொடுமை!......வீடியோவைப் பார்க்கும்போது
வயிறுபத்தி எரியுது. தகவலுக்கு நன்றி.
Post a Comment