Tuesday, February 16, 2010

Slavoj Zižek : "முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சி"

சுலோவேனியா நாட்டின் பேராசிரியரும், கம்யூனிஸ்டுமான பேராசிரியர் Slavoj Zižek சமீபத்திய பொருளாதார நெருக்கடி பற்றிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார். அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, அது சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம், ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு, கடந்த கால சோஷலிச அரசுகளின் தவறுகள், கம்யூனிச பொருளாதாரம், போன்ற பல விடயங்களை அலசுகின்றார். நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்றில் ( Ned 2, Tegenlicht, 11 Jan. 2010) ஒளிபரப்பானது. (ஆங்கில மொழியில்)



5 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

ஒரு வாரமாக இதை பார்க்க வேண்டும் என்று நினைத்து இன்று வந்தால்... காணொளி நீக்கப் பட்டு இருக்கின்றது.


வேறு ஏதேனும் இணைப்பு இருக்கிறதா என்று பார்க்க இயலும?

Kalaiyarasan said...

பிரதீப், நெதர்லாந்து தொலைக்காட்சியின் இணையத்தளத்தின் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள வீடியோ வேலை செய்கின்றது.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

அட...இப்போது தான் கவனித்தேன்ங்க... நன்றி.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

இத்தளங்கள் உங்கள் அனுமதியுடன் கட்டுரைகளை வெளியிடுகிறார்களா?

http://www.ndpfront.com/?p=3445

உங்கள் பெயர் அங்கு இல்லையாதலால் கேட்டேன்

Kalaiyarasan said...

//இத்தளங்கள் உங்கள் அனுமதியுடன் கட்டுரைகளை வெளியிடுகிறார்களா?

http://www.ndpfront.com/?p=3445

உங்கள் பெயர் அங்கு இல்லையாதலால் கேட்டேன் //

Yes, my articles are published under my name.