Showing posts with label மறைக்கப்பட்ட செய்தி. Show all posts
Showing posts with label மறைக்கப்பட்ட செய்தி. Show all posts

Sunday, October 25, 2009

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! - மறைக்கப்பட்ட செய்தி ஒளிப்பதிவுடன்

2008 ம் ஆண்டு, ஈராக்கிய தளத்தில் இருந்து சென்ற இரு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் சிரியாவினுள் புகுந்து தாக்குதல நடத்தி விட்டு திரும்பியுள்ளன. ஈராக் எல்லையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள "அல் சுக்காரியா" என்ற கிராமம், எல்லைகடந்த அமெரிக்க பயங்கரவாத தாக்குதலுக்கு இரையானது. இந்த அதிரடி தாக்குதலில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச சட்டங்களை மீறிய, சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத அமெரிக்க அத்துமீறலின் நோக்கம் என்ன? ஒபாமா நிர்வாகம், சிரியா மீதான இராணுவ நடவடிக்கையைக்கு தயாராகின்றதா?



தாக்குதலை படம்பிடித்த சிரிய தொலைக்காட்சி ஒளிப்பதிவு: