Sunday, February 05, 2012

"புலம்பெயர்ந்த தமிழரும், யூதரும்" : தீபம் TV நேர்காணல்

"பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், லண்டனுக்கு படிக்கச் சென்றவர்கள் தான் மார்க்சியத்தை இலங்கையில் பரப்பினார்கள். அது போன்று, இன்றைய தமிழ் இளந்தலைமுறை, தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கற்றுக் கொண்ட புதிய இடதுசாரி சிந்தனைகளை ஈழத்தில் அறிமுகப் படுத்த முடியாதா?" - லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில், எனது நேர்காணல். நான் எழுதிய, "யூதர்களை தமிழர்களுடன் ஒப்பிட முடியுமா?" நூல் அறிமுகத்திற்காக லண்டன் சென்றிருந்த நேரம் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அனஸ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த தமிழர்கள் யூதருடன் ஒப்பிடும் போக்கு சரியா? என்று அலசப்பட்டது. இலங்கை அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கூடவே, ஜெர்மனியில் இருந்து வந்த அரசியல் ஆர்வலர் சுசீந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.


Part 1

Part 2

Part 3

Part 4

-----------------------------------------------------------------

29.01.2012 லண்டனில் இடம்பெற்ற நூல் அறிமுகத்தில் எனது உரை :


3 comments:

தமிழன் said...

வாழ்த்துக்கள் சகோதரர் கலை!

பாக்கிஸ்தானுடைய உருவாக்கம் பற்றி இந்த கலையுரையாடலில் கூறியிருந்தீரகள். அதுபற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுத முடியும் ?

Kalaiyarasan said...

நண்பரே, நீங்கள் அறிய விரும்பும் தகவல்களை ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன். இந்த இணைப்பை பார்க்கவும்:
காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை
http://kalaiy.blogspot.com/2009/12/blog-post_21.html

ஹேமா said...

நன்றி உங்களுக்கு !