Tuesday, January 17, 2012

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்

இந்தியாவில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தண்டகாரண்யாவில், இந்த ஆவணப் படம் படமாக்கப் பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகக் குழுவினர், அடர்ந்த காட்டிற்குள் மாவோயிஸ்ட் போராளிகளின் முகாமில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர்.

3 comments:

வலிபோக்கன் said...

தமிழாக்கம் செய்திருந்தால் ஆங்கிலம் தெரியாத எனக்கு வாய்ப்பாக இருந்திருக்கும்

கலையரசன் said...

வலிபோக்கன்,
அடுத்த தடவை கவனத்தில் எடுக்கிறேன்.

ஹைதர் அலி said...

இந்த கணொளியில் வருகிற மாவோயிஸ்ட் பக்கிகளுக்கும் ஆங்கிலம் தெரியவில்லை ஆதிவாசிகளிலிருந்து வந்த அந்த மண்ணின் மைந்தர்கள் என்று நினைக்கிறேன்