சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும், இந்தோனேசியாவுக்கு சொந்தமான "Batam " தீவு விபச்சார விடுதிகளுக்கு பிரபலமானது. இங்கே வரும் பணக்கார காமுகர்களுக்கு உடல் இச்சைக்கு தீனியாக்கப் படும் பருவமடையாத இளம் நங்கைகளைப் பற்றிய ஆவணப்படம்.
வீடியோ ஓபன் ஆகல நண்பரே ஆனாலும் நான் பாத்தாம் தீவில் ரெண்டுவருடம் சுற்றியவன் அங்கு நடக்கும் விடயங்களை கண்கூடாக பார்த்தவன் என்ற முறையில் அதன் வலியை உணர்ந்திருக்கிறேன் . சிங்கப்பூர் மலேசியா வாழ் சிலருக்கு அதுவொரு விலைகுறைந்த விபச்சார தீவு
நண்பரே இந்த தீவில்தான் கடந்த 10வருடங்களாக இருக்கிறேன். நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் ஒரேயடியாக விபச்சார தீவு என்ற முத்திரை விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த பின்னூட்டம்.
வறுமையால் ஏமாற்றப்பட்டு இந்த தொழிலில் வந்து மாட்டும் பெண்களே அதிகம். இப்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
2 comments:
வீடியோ ஓபன் ஆகல நண்பரே ஆனாலும்
நான் பாத்தாம் தீவில் ரெண்டுவருடம் சுற்றியவன்
அங்கு நடக்கும் விடயங்களை கண்கூடாக பார்த்தவன் என்ற முறையில்
அதன் வலியை உணர்ந்திருக்கிறேன் . சிங்கப்பூர் மலேசியா வாழ் சிலருக்கு அதுவொரு
விலைகுறைந்த விபச்சார தீவு

Post a Comment