Monday, February 09, 2009

ஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ சாட்சியம்)

எழுபதுகளின் இறுதியில், ஆப்கான் ஜிகாதிகளுக்கு முன் உரையாற்றும் அன்றைய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Zbigniew Brzezinski: "உங்களது குறிக்கோள் சரியானதே!" என்று கூறும் வீடியோ ஆவணம் இது. சம்பந்தப்பட்ட அமைச்சரும், ஒசாமா பின்லாடனும் ஒன்றாக காட்சிதரும் நிழற்படம் ஒன்றும் இதில் உள்ளது.
"What is most important for world history? The Taliban or the fall of the Soviet Empire? Some Islamic hotheads or the liberation of Central Europe and the end of the cold war?" -- Le Nouvel Observateur's Interview with Zbigniew Brzezinski, President Jimmy Carter's National Security Adviser, published 15-21 January 1998


Brzezinski to Jihadists: Your cause is right!

1 comment:

Saran-DBA said...

tamil nanbargale,

Pechil illamal kai kudupeergala?

http://www.avaaz.org/en/sri_lanka_civilians/

Nandri,
Saravanan