Showing posts with label வெளிநாட்டு சினிமா. Show all posts
Showing posts with label வெளிநாட்டு சினிமா. Show all posts

Saturday, April 02, 2011

அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்

பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து போராடிய, அல்ஜீரியர்களின் விடுதலைப் போரை சித்தரிக்கும் பிரெஞ்சு மொழித் திரைப்படம்.(ஆங்கில உப தலைப்புகளுடன்) 
இன்றைய இளைய தலைமுறையினருக்கு, பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவில் புரிந்த போர்க்குற்றங்களும், இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப் பட்ட இனப் படுகொலை பற்றியும் எதுவும் தெரியாது. பிரான்ஸில் இன்றைக்கும் தொடரும், அல்ஜீரிய சிறுபான்மையினரின் இனப் பிரச்சினையையும், பிரெஞ்சு காலனிய எஜமானர்களின் இருண்ட பக்கத்தையும் அறிந்து கொள்ள உதவும் திரைப்படம்.

https://www.youtube.com/watch?v=XeMWdueGTZ4