வெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி சாதனங்களை கையகப்படுத்தும் தொழிலாளர்கள், மனேஜர்களையும் விரட்டி விட்டு தாமே நடத்துகின்றனர். விற்பனையில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்கள் சமமாக பங்கிட்டுக்கொள்கின்றனர்.
வெளிநாட்டுக் குழுவொன்று தொழிலாளரால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது எடுத்த வீடியோ இது:
[VIDEO] Sanitarios Maracay under workers' control
Hands Off Venezuela delegation tours Sanitarios Maracay, a factory in Venezuela under workers control, to learn more about the revolutionary process taking place there, and to offer solidarity to the workers.

[Video] Venezuela Sanitarios Maracay Workers' Assembly
1 comment:
ஓய்...சும்மா கதை விடாதீர்கள்...பேராசை கொண்ட தொழிலாளர்கள் எதையும் குட்டிச்சுவர் ஆக்குவார்களே தவிர வாழ வைப்பார்களா........
Post a Comment