Wednesday, September 29, 2010

ஈராக் போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் CNN

ஈராக்கில் அமெரிக்கப் படையினர் புரிந்த போர்க் குற்றங்களை, சுதந்திரமான செய்தி ஊடகமாக கருதப்படும் CNN மூடி மறைத்து வருகின்றது. CNN செய்தியாளர் Michael Ware ஈராக்கில் இருந்து அனுப்பிய வீடியோ ஒன்றை CNN வெளியிட மறுத்து வருகின்றது. அமெரிக்க இராணுவ வீரன் கொடூரமான முறையில் ஒரு அப்பாவி ஈராக் சிறுவனை கொலை செய்யும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை ஒளிபரப்ப மறுப்பதன் மூலம் CNN னும் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாகியுள்ளது. CNN செய்தியாளரின் முறைப்பாடுகளை வெளிக் கொணர்ந்த அவுஸ்திரேலிய தொலைக்காட்சி வீடியோ கீழே:



Multisource political news, world news, and entertainment news analysis by Newsy.com


4 comments:

Anonymous said...

யாரு தான் மூடி மறைக்கல ! இலங்கை , இந்தியா, பாகிஸ்தான், என எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்

Anonymous said...

சி.என்.என் தொலைக்காட்ச்சியே இப்படி என்றால் என்ன சொல்வது?

Anonymous said...

உலகத்தில் போர்க் குற்றங்களை மூடி மறைக்காத ஓர் நாடு உண்டா? ஏன் CNN மட்டும்?

Anonymous said...

http://www.pondicherien.com/2010/09/blog-post_25.html