அமெரிக்க பாதிரியார் பில்லியின் "Church of Life After Shopping " அமெரிக்காவில் மிகப் பிரபலம். அவர் பிற பாதிரியார்களைப் போல துன்பங்களில் இருந்து விடுதலை பெற கர்த்தரிடம் மன்றாடும் படி வேண்டவில்லை. மக்களின் துன்பங்களுக்கு காரணமான கடன் மட்டை (கிரிடிட் கார்ட்) என்ற பிசாசை விரட்டுவதற்காக பிரசங்கம் செய்கிறார். நுகர்பொருள் கலாச்சாரம் என்ற போதைக்கு அடிமையான மக்களை மீட்பதற்காக போராடுகின்றார். முதலாளித்துவம் என்ற சாத்தானுக்கு எதிராக தனது பாணியில் போராடிக் கொண்டிருக்கும் திருத்தந்தை பில்லி அவர்களை அறிமுகம் செய்கிறேன். அண்மையில் நெதர்லாந்து வந்திருந்த பொழுது வழங்கிய நேர்காணல். Een Vandaag நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அமெரிக்க பாதர் Billy ஆங்கிலத்தில் பேசுவதால் வீடியோவை புரிந்து கொள்வதில் உங்களுக்கு எந்த சிரமும் இருக்காது.
What would Jesus buy?
4 comments:
புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி நண்பரே !
அவிங்க திருந்தமாட்டாங்கெ சார். நல்லதொரு பகிர்வு.
சமீபத்தில் உங்க வலைப்பூ பற்றி ‘ஆனந்த விகடனில்’ வந்தது. கவனித்தீர்களா? நன்றி.
ஆனந்த விகடன் குறித்து பல நண்பர்கள் அறியத்தந்தனர். உங்களுக்கும் நன்றி மயில் ராவணன். பனித்துளி சங்கருக்கும் நன்றி.
Post a Comment