Thursday, June 11, 2009

ஈரானில் பகிரங்க தூக்குத் தண்டனை காட்சிகள்

ஈரான் அரசியல் கைதிகளுக்கு சன நெரிசல் மிக்க சாலைகளில் பகிரங்கமாக
தூக்குத் தண்டனை வழங்குவது ஒரு வழமையான நிகழ்ச்சி. இது குறித்த வீடியோ ஆவணங்கள் அரிதாகவே வெளியுலகை எட்டியுள்ளன. பல மனித உரிமை நிறுவனங்களின் கண்டனங்களையும் மீறி, அண்மையில் ஐந்து குர்திஷ் விடுதலைப் போராளிகள் தூக்கிலடப்பட்டனர். ஈரானில் சிறுபான்மை இனமான குர்தியரின் விடுதலைக்காக போராடும் PJAK (Party for Free Life in Kurdistan) என்ற இயக்க உறுப்பினர்களே இவ்வாறு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டனர்.
Execution Sentence for a Kurdish Political Activist in Iran
ஈரானில் பாசிஸ மதவாத கொடுங்கோலாட்சியின் சாட்சியமாக இந்த வீடியோ உள்ளது. ( இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்)


2 comments:

geethappriyan said...

என்ன கொடுமை கலை?ஏன் இப்படி?
இவர்கள் ஊரில் என்ன நடக்கிறது?
அந்த ஐந்து இளைஞர்கள் என்ன தவறு செய்தனர்?
இரான் மக்கள் மிகவும் கொழுப்பெடுத்தவர்கள்,என்பது தெரியும் , ஆனால் இரான் ஒரு காட்டுமிராண்டி கூட்டம் என்று இப்போது தான் அறிந்தேன்..
சீனமே தேவலை.
சவூதி கூட கொலை ,விபச்சாரம், கற்பழித்தாலோ போதை மருந்து கடத்தினாலோ தான் தூக்கு தண்டனை,கொடுப்பார்,இந்த பர்பாரியர்கள் இப்படி இருக்கிறார்களே,இந்த நாட்டின் தலைவர் மேல் நல்ல மதிப்பு வைத்திருந்தேன்,இனி இவர்களை துபாயில் எங்கு பார்த்தாலும் இது தான் நினைவுக்கு வரும்,காரி துப்புவேன்..
இந்த ஈரானிய பெண்கள் இங்கு கட்டும் திமிர் இருக்கிறதே.?
பிச்சை எடுத்தாலும் "gucci" கண்ணாடி தான் போடுவார்.பரத அணிந்தாலும் அதை படு இறுக்கமாக அணிவர்.
உள்ளே ஆபாசமான உடை அணிந்திருப்பார்.எப்போதும் மார்பை மிகவும் ஆபாசமாக தூக்கிக் கொண்டும்,பிருஷ்டத்தை லாப் டான்ஸ் போல ஆடுவர்..
வெள்ளைத் தோலுக்கு பின்னே இப்படி ஒரு அபாயமா?
பிற மனிதர்களை மதிக்கவே மாட்டார்கள்.
லிப்டில் உங்களுக்கு பின்னே வந்து நீங்கள் ஏறும் முன் நுழைந்து விருட்டென்று கதவை மூடும் பொத்தானை அமுக்குவார்கள்.bitches
ஆம்பளைகள் ஒரு சைக்கோக்கள்.
சாப்பிட்ட சாப்பாடு வாந்தி வந்துவிட்டது.
rip for those kurdish youngsters...

Tech Shankar said...



See the Photos - Real Punishment in Iran