Wednesday, August 04, 2010

நீங்களும் மதகுருவாகலாம் - செயல்முறை விளக்கம்

ஒரு புதிய மதத்தை உருவாக்க வேண்டுமா? உங்களையே பின்பற்றும் ஒரு கூட்டத்தின் மதகுருவாகலாம். மிக இலகு. மற்றவர்களை மூளைச் சலவை செய்யும் கலையை கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவது எப்படி? பின்பற்றுபவர்களின் மனதில் அச்சவுணர்வை தோற்றுவிக்கவும். மத நம்பிக்கையாளர்கள் உங்களையே கடவுளின் அவதாரமாக, ஆண்டவனின் குமாரனாக, இறைதூதராக நம்புவார்கள். மதகுருவாக வர விரும்புபவர்களுக்கு உதவும் பாடங்களை கற்றுக் கொடுக்கும் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து பயிற்சி எடுப்பவர்கள், எதிர்காலத்தில் சாய் பாபா போன்று, நித்தியானந்தர் போன்று புகழ் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.


10 comments:

  1. //அதனைப் பார்த்து பயிற்சி எடுப்பவர்கள், எதிர்காலத்தில் சாய் பாபா போன்று, நித்தியானந்தர் போன்று புகழ் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.//

    இவர்கள் இருவரும் மதத்தை பறப்புவதை விட, தங்களை சுற்றி தேவைப்படும் ஒரு ஆட்டு மந்தை கூட்டத்தை வளார்த்து அவர்கள் மூலம் பணம், புகழ் அடைகிறார்கள். நீங்கள் மேலே சொல்லும் அனைத்து விவரங்களும் கிருத்துவ, இஸ்லாமிய மதங்களுக்கே உரித்தாகும். ஏனென்றால் சிந்தனையை கட்டுப்படுத்துவதும், அச்சவுணர்வை தோற்றுவித்து தன் மதத்தை பரப்புவதும் தான் அவர்களின் வேலை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. //நீங்கள் மேலே சொல்லும் அனைத்து விவரங்களும் கிருத்துவ, இஸ்லாமிய மதங்களுக்கே உரித்தாகும். ஏனென்றால் சிந்தனையை கட்டுப்படுத்துவதும், அச்சவுணர்வை தோற்றுவித்து தன் மதத்தை பரப்புவதும் தான் அவர்களின் வேலை என்று நினைக்கிறேன்.//

    இந்து, பௌத்த மதங்கள் என்ன செய்கின்றன? எல்லோரும் அதைத்தானே செய்கின்றனர்?

    ReplyDelete
  3. Kalaiyarasan have a look

    http://www.youtube.com/watch?v=OjTOs1L3SBg

    http://www.youtube.com/watch?v=OBj-_ljxoHo

    ReplyDelete
  4. //ஒரு புதிய மதத்தை உருவாக்க வேண்டுமா?//

    The video talks about CULT, not RELIGION. Cult is not the religion

    ReplyDelete
  5. " கிருத்துவ, இஸ்லாமிய மதங்களுக்கே உரித்தாகும். ஏனென்றால் சிந்தனையை கட்டுப்படுத்துவதும், அச்சவுணர்வை தோற்றுவித்து தன் மதத்தை பரப்புவதும் தான் அவர்களின் வேலை என்று நினைக்கிறேன்"
    சிந்தனையை கட்டுப்படுத்துவதுதான் மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம். சிந்திப்பதை செய்வது மிருகம். சிந்தித்து சரியானதை செய்யும் பகுத்தறிவு படைத்தவன் மனிதன். அச்சவுணர்வு இல்லாதவன் பாவம் செய்ய பயப்பட மாட்டான்.

    ReplyDelete
  6. //The video talks about CULT, not RELIGION. Cult is not the religion //

    A Cult become religion.

    ReplyDelete
  7. //A Cult become religion.//

    If so, I can tell in another way that CULT become ATHEISM.

    So, atheists made this video for their cult propaganda.

    ReplyDelete
  8. //If so, I can tell in another way//

    Refer to 'New Religious Movements' (NRMs). They were cults, transformed to Religious Movements. And to some extend, baha'i faith, has been established as a religion.

    ReplyDelete
  9. @ கும்மி

    ///Refer to 'New Religious Movements' (NRMs). They were cults, transformed to Religious Movements. And to some extend, baha'i faith, has been established as a religion.///

    Can you tell me about bahai Faith?
    What u know?

    ReplyDelete
  10. @ Elango

    If you were just curious to know what baha'i faith is, it is a new religion established by Bahaullaah, some 150 years ago. Its God is omnipresent and omnipotent without any comprehensible shape. Prayer is done by meditating (and chanting some verses). Its founder too preached unity of mankind (as founders of other religions did).

    And actually, it is just another religion.

    Instead, if you had posed the question, to establish the supremacy of bah'ai faith, let us discuss.

    ReplyDelete