Saturday, August 07, 2010

ஒரு மாவீரர் குடும்பத்தின் கதை - ஆவணப்படம் (லெபனான்)

2006 ம் ஆண்டு, இஸ்ரேலுடனான போரில் வீரச்சாவடைந்த ஹிஸ்புல்லா போராளியின் குடும்பம் பற்றிய ஆவணப்படம். தியாக மரணமுற்ற குடும்பத் தலைவனின் இழப்பின் பின்னர் அந்தக் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சினைகள். தந்தையின் வழியில் போராளியாக வர விரும்பும் பிள்ளைகள். ஹிஸ்புல்லாவின் நெறிப்படுத்தலின் கீழ், மாவீரர் குடும்பங்களிற்கு உறுதுணையாக நிற்கும் மனோதத்துவ ஆலோசகர்கள். மாவீரர் குடும்பத்திற்கு வழங்கும் நிதியுதவிகள். வருடம் ஒரு முறை மாவீரர் தின விழாவின் போது கௌரவிக்கப்படும் குடும்பங்கள். லெபனான் ஹிஸ்புல்லா இயக்கம், அவர்களது மாவீரர் கலாச்சாரம் குறித்து மேற்குலகில் வெளியான மிகக் குறைந்த ஆவணப்படங்களில் ஒன்று இது. (நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.)


Part 1


Part 2


Part 3


Part 4


Part 5

3 comments:

  1. அனைவரும் படிக்க, பார்க்க வேண்டிய வலைப்பூ......

    http://thamizhoviya.blogspot.com/

    ReplyDelete
  2. RAJ, நீங்கள் என்ன சொல்ல முயல்கிறீர்கள்? நீங்கள் ஒரு மதவெறியால் மனநோயாகியுள்ளீர்கள் எனத் தெரிகிறது. அத்தோடு நீங்கள் குறிப்பிட்ட வலைப்பூ இஸ்லாத்தையும் துணைக்கு அழைக்கிறது. இஸ்லாம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

    இங்கேயுள்ள கருத்துக்களைப் படித்து தெளிவு பெறுங்கள்!

    http://www.mufliheen.org/Page/Book.aspx

    ReplyDelete