Thursday, January 08, 2009

"Bye bye Bush" காலணிகள் விற்பனைக்கு



புஷ்ஷிற்கு வீசப்பட்ட காலணிகள் அழிக்கப்பட்டுவிட்டாலும், அதைத் தயாரித்த கம்பெனியின் விற்பனை சூடுபிடித்துள்ளது. "புஷ் செருப்படி வாங்கிய" சம்பவத்தை நினைவூட்டும் "Bye bye Bush" என்று பெயரிடப்பட்ட, அதே பாணி காலணிகள் சந்தைக்கு வந்துள்ளன. புஷ்ஷிற்கு தனது சப்பாத்துகளை கழற்றி வீசிய ஈராக் ஊடகவியலாளர் போட்டிருந்த காலணிகளை துருக்கி, இஸ்தான்புல் நகரில் உள்ள நிறுவனம் ஒன்றே தயாரித்திருந்தது. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக அந்த பாதணி நிறுவனம் மூடப்படும் தருவாயில் இருந்தது. ஆனால் Bush வடிவில் அதிர்ஷ்ட தேவதை எட்டிப்பார்த்தது. தற்போது உலகெங்கும் இருந்து அழைப்புகள் வருவதால், புதிய தொழிலாளர்களை சேர்த்துக் கொண்டு உற்பத்தியை பெருக்கியுள்ளது. இருபது டாலர் விலையில் எவரும் வாங்கக் கூடிய bye bye Bush காலணிகளை வாங்குவதற்கு அமெரிக்காவில் இருந்தும் கேள்விகள் குவிகின்றன. அமெரிக்க சரித்திரத்தில் மிக மோசமான ஜனாதிபதி என்று பெயரெடுத்த புஷ்ஷின் சகாப்தம் முடிவுக்கு வந்தாலும், அந்த எட்டாண்டு ஆட்சிக்காலம் ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் சில காலம் நீடிக்கும்.


Free Al Zaidi

Two Blood Shoes

By Peter S. Quinn



Well, it's one for the war,
Two for the woe
Both to get ready
Now go, Bush, go.

But please first try on them two Blood shoes.
You can do anything but first try on them two Blood shoes.

Well, you can push me down,
Kick in my face,
Bomb my place
Many different ways.

Do anything that you want to do, but uh-uh,
Bush, first try on them shoes
Please first try on them two Blood shoes.
You can do anything but first try on them two Blood shoes.

You can bomb each town,
Steal the oil,
Our antics spoil
Confuse and embroil.

Do anything that you want to do, but uh-uh,
Bush, first try on them shoes
Please first try on them two Blood shoes.
You can do anything but first try on them two Blood shoes.

_____________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

2 comments:

  1. நானே இப்படி ஒன்றை எழுத நினைத்திருந்தேன்!...
    நன்றி..

    ReplyDelete
  2. Excellent blog! I actually love how it is easy on my eyes and also the facts are well written. I am wondering how I may be notified whenever a new post has been made. I have subscribed to your rss feed which must do the trick! Have a nice day!

    ReplyDelete