பாலஸ்தீனம், துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் இருந்து கைப்பற்றப் பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளினால் பாதுகாக்கப் பட்ட பிரதேசமான பின்னர் தான், நவீன இஸ்ரேலின் வரலாறு ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னர், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களும், முஸ்லிம்களும் எந்த வித பகையுணர்ச்சியும் இன்றி, அன்னியோன்னியமாக அருகருகே வாழ்ந்து வந்தனர். ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப் பட்ட சியோனிச இயக்கம், பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி யூத குடியேற்றங்களை அமைத்தது. யூத குடியேற்றங்களில் இரகசிய ஆயுதக்குழுக்கள் இயங்குவதை பொறுத்துக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். யூத பயங்கரவாத குழுக்களினால் நடத்தப்பட்ட, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கும், அரபு மக்களுக்கும் எதிரான பயங்கரவாத தாக்குதல்கள். யூதர்கள் சிறுபான்மையினராக இருந்த போதிலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கிய ஐ.நா. மன்றம். ஆயுத பலம் மிக்க யூத படைகளினால் முறியடிக்கப்பட்ட, ஒருங்கிணைப்பில்லாத அரபு நாடுகளின் படையெடுப்பு. பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அடக்குமுறை தந்திரங்களை பிரயோகிக்கும் இஸ்ரேலிய இராணுவம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான, பாலஸ்தீன மக்களின் எழுச்சி. இவை போன்ற வரலாற்றுத் தகவல்களை காட்சிப்படுத்த, பழைய படச் சுருள்களை தொகுத்து ஒரு முழுமையான ஆவணப் படத்தை தயாரித்துள்ளார் Ronen Berelovich .
"I have recently finished an independent documentary, The Zionist Story, in which I aim to present not just the history of the Israeli/Palestinian conflict, but also the core reason for it: the Zionist ideology, its goals (past and present) and its firm grip not only on Israeli society, but also, increasingly, on the perception of Middle East issues in Western democracies. These concepts have already been demonstrated in the excellent 'Occupation 101′ documentary made by Abdallah Omeish and Sufyan Omeish, but in my documentary I approach the subject from the perspective of an Israeli, ex-reserve soldier and someone who has spent his entire life in the shadow of Zionism. I hope you can find a moment to watch The Zionist Story and, if you like it, please feel free to share it with others. (As both the documentary and the archived footage used are for educational purposes only, the film can be freely distributed). I have made this documentary entirely by myself, with virtually no budget, although doing my best to achieve high professional standard, and I hope that this 'home-spun' production will be of interest to viewers." - Ronen Berelovich.
1. இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்
2.போர்க்களமான புனித பூமி
3.சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை
பகிர்வுக்கு நன்றி தோழரே
ReplyDeleteKalai, very interesting and thought provoking information. But I still do not understand why America and other so called industrialized, developed nations are supporting Israel for everything they do? Afterall, I have not heard any participation of Israel in America's so called 'war on terroism in Iraq'. Are americans afraid of Israleis? Whats your personal view?
ReplyDeleteAfter I posted my comments, I happened to visit those links as well.
ReplyDeletehttp://answers.yahoo.com/question/index?qid=20110921151540AAC9TI6
http://www.lrb.co.uk/v28/n06/john-mearsheimer/the-israel-lobby
Its becoming too much. I just read (may or may not be true) that most of U.S. Military technology come from Israel. If so, U.S needs a testing platform before paying for it, so they have keep "it" alive and effective. So that these technologies can be cost effectively evaluated!. Which means the middle east conflict would never end. Politics is scary!
ReplyDeleteI put this comment for the video which you may or may not like but just thought it should be recorded here. "You talked very well about this specific issue. What about the issue of Muslims producing a minimum of 4-8 children to take advantage of democracy (which is numbers) and taking advantage of benefits from tax paying responsible citizens? Don't you feel that one might think that they are trying to take over by sheer numbers. What will you do then? Ditch right of speech and freedom?"
ReplyDelete