Tuesday, May 03, 2011

மலேசிய கம்யூனிஸ்ட் இராணுவ அணிவகுப்பு வீடியோ

மலேசியக் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மலேசியாவில் சோஷலிசப் புரட்சிக்காக ஆயுதமேந்திப் போராடியது. மலேசிய-பிரிட்டிஷ் கூட்டுப் படைகளால் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தாய்லாந்தில் தஞ்சம் அடைந்தனர். எண்பதுகளின் இறுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நடந்த கம்யூனிச இராணுவ அணிவகுப்பைக் காட்டும் வீடியோ இங்கே இணைக்கப் பட்டுள்ளது.
மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை இந்த சுட்டியில் பார்வையிடலாம். (குறிப்பு: மலே மொழியில் மட்டும்)








No comments:

Post a Comment