நியூ யார்க் இரட்டைக் கோபுரங்களை விமானங்கள் மோதி நொறுக்கவில்லை. அவை உள்ளிருந்து வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடி குண்டுகளால் தகர்க்கப்பட்டிருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட 2000 க்குமதிகமான புகைப்படங்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. வானில் இருந்து போலிஸ் ஹெலிகப்டர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. முன்னர் ஒரு போதும் வெளிவராத புகைப்படங்களை இந்த சுட்டியில் பார்வையிடலாம்.
Never-Before-Seen 9/11 Attack Photos ReleasedNever before seen Video of WTC 9/11 attack
மன்னிக்க வேண்டும் கலை. இது கொஞ்சம் ஓவர்.
ReplyDeleteஎன்றாலும் " இது நடக்கப் போவது தெரிந்தும் தடுக்காமல் விட்டிருக்கச் " சாத்தியப் பாடுகள் கூட