ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் அணு உலைகளை தாக்குவதற்கு இஸ்ரேல் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இஸ்ரேலின் விமானப்படைக்கு சொந்தமான இரு தாக்குதல் விமானங்கள் வீரியம் குறைந்த அணுகுண்டுகளை போடுவதற்கு தயாராகி வருகின்றன. இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பானில் அணு குண்டுகள் போடப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், முதலாவது அணுவாயுதப் போர் இதுவாக இருக்கும். ஈரான் மீதான தாக்குதல், இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை தோற்றுவிக்கலாம். வளைகுடா எண்ணெய் விநியோகம் தடைப்படலாம். இது போன்ற காரணங்களால் அமெரிக்கா தாக்குதலுக்கு அனுமதியளிக்கவில்லை. அவ்வாறு இஸ்ரேல்-ஈரான் போர் மூளுமாயின், அதன் காரணிகள் என்ன? ஈரானின் அணு உலைத் திட்டங்கள், இஸ்ரேலின் எதிர்ப்புக்கான காரணங்கள், போன்ற பூகோள அரசியலை ஆராயும் விறுவிறுப்பான ஆவணப்படம் இது.
Part 01
part 02
part 03
part 04
part 05
part 06
Very Good one.
ReplyDeleteஇஸ்ரேல் வீரம் செரிந்த தேசம்....சொரணையற்று வாழும் ஹிந்துக்கள் அதைப் பார்த்து கற்றுக்கொள்வோம்
ReplyDelete