ஒரு இந்தியத் தாயின் வர்க்கப் போராட்டம் - திரைப்படம்
வர்க்கம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வு, ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு உள்ளே பிளவை ஏற்படுத்துகின்றது. சமூக விடுதலைப் போராளியான மகனின் மரணத்தை அலட்சியப்படுத்தும் முதலாளித்துவவாதிகளான அப்பா, மற்றும் சகோதரர்கள். பொய்மை உலகில் இருந்து அன்னியப்பட்டு, புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மகனை பறிகொடுத்த அம்மா. 1084 இலக்கம் கொண்ட மகனின் பிணத்தை அடையாளம் காட்ட வரும் அப்பாவி தாய், அதிலிருந்து மெல்ல மெல்ல வர்க்க அரசியலை புரிந்து கொள்கிறார். எழுபதுகளில் நக்சல்பாரி எழுச்சியால் உந்தப்பட்டு புரட்சிக்கு புறப்பட்ட கல்கத்தா இளைஞர்களின் உண்மைக்கதை. HAZAAR CHAURASI KI MAA (MOTHER OF 1084) சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச பரிசுகளைப் பெற்றது. 1084 இன் அம்மா, உண்மையைத் தேடி ஒரு பயணம்!
இது என்னுடைய விமர்சனம் அல்ல. மணி தர்சா என்பவர் எழுதியது. கொழும்பின் நிகரி திரைப்பட வட்டக் குழுவினரில் ஒருவரான அவர் அங்கு திரையிடப்பட்ட திரைப்படங்கள் பற்றி தன்னுடைய இந்த வலைத்தளத்தில் எழுதியுள்ளார். நான் வாசித்திருந்ததால் அதனை இங்கு தந்திருந்தேன்.
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. நானும் தவறுதலாக உங்கள் பெயரை குறிப்பிட்டு விட்டேன். பின்னர் தான் கவனித்தேன். மன்னிக்கவும், மதன். விமர்சனத்திற்கான சுட்டியை எனது பதிவில் கொடுத்துள்ளேன். ஆர்வமுடையவர்கள் மேலும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
புதிய கலாச்சாரத்தில் இந்த நாவல் பற்றி ஒரு அருமையான விமர்சனம் வெளிவந்தது. கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன். அல்லது நீங்களும் தேடி லிங்க் தாருங்கள்.
இந்த படத்தைப் பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன்.
1084 ஆகிய நான் - என்ற பெயரில் ஒரு தளமே ஒருவர் இயக்குகிறார். கீழே லிங்க் இருக்கிறது. சில மாதங்களூக்கு முன்பு ஆனந்த விகடனில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
Dr.Rudhran நன்றி. & நன்றி, தோழர் குருத்து, திரைப்படத்தை பற்றி இன்னும் எழுதியிருக்கலாம். நேரம் போதாமையால் விட்டுவிட்டேன். மேலும் பதிவிலே முழுநீள திரைப்படத்தின் அனைத்து பகுதிகளையும் இணைத்து விட்டதால் பார்வையாளரின் கவனத்தை திருப்ப விரும்பவில்லை.
நன்றி மேலும் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeletehttp://thiraiveli.blogspot.com/2007_09_01_archive.html
ReplyDeleteஇவ்விணைப்பில் இத்திரைப்படம் பற்றிய நல்லதொரு அறிமுகத்தைப் பார்க்கலாம்.
மதன்
தொடுப்புக்கு நன்றி, மதன். படத்திற்கான தங்கள் விமரிசனம் அருமை.
ReplyDeleteஇது என்னுடைய விமர்சனம் அல்ல. மணி தர்சா என்பவர் எழுதியது. கொழும்பின் நிகரி திரைப்பட வட்டக் குழுவினரில் ஒருவரான அவர் அங்கு திரையிடப்பட்ட திரைப்படங்கள் பற்றி தன்னுடைய இந்த வலைத்தளத்தில் எழுதியுள்ளார். நான் வாசித்திருந்ததால் அதனை இங்கு தந்திருந்தேன்.
ReplyDeleteமதன்
திரைப்படத்திற்கு நன்றி.
ReplyDeleteபார்த்துவிட்டு கருத்துக்களை பகிர்கிறேன்.
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. நானும் தவறுதலாக உங்கள் பெயரை குறிப்பிட்டு விட்டேன். பின்னர் தான் கவனித்தேன். மன்னிக்கவும், மதன். விமர்சனத்திற்கான சுட்டியை எனது பதிவில் கொடுத்துள்ளேன். ஆர்வமுடையவர்கள் மேலும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
ReplyDeleteநல்ல அறிமுகம். நன்றி கலையரசன்.
ReplyDeleteபுதிய கலாச்சாரத்தில் இந்த நாவல் பற்றி ஒரு அருமையான விமர்சனம் வெளிவந்தது. கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன். அல்லது நீங்களும் தேடி லிங்க் தாருங்கள்.
இந்த படத்தைப் பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன்.
1084 ஆகிய நான் - என்ற பெயரில் ஒரு தளமே ஒருவர் இயக்குகிறார். கீழே லிங்க் இருக்கிறது. சில மாதங்களூக்கு முன்பு ஆனந்த விகடனில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
http://me1084.wordpress.com/
Dr.Rudhran நன்றி.
ReplyDelete&
நன்றி, தோழர் குருத்து,
திரைப்படத்தை பற்றி இன்னும் எழுதியிருக்கலாம். நேரம் போதாமையால் விட்டுவிட்டேன். மேலும் பதிவிலே முழுநீள திரைப்படத்தின் அனைத்து பகுதிகளையும் இணைத்து விட்டதால் பார்வையாளரின் கவனத்தை திருப்ப விரும்பவில்லை.