Saturday, November 28, 2009

போலந்து: கத்தோலிக்க பாதிரியார் எழுதிய காமசூத்ரா

போலந்தில் இன்று அமோகமாக விற்பனையாவது, கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் எழுதிய உடலுறவு செயல்முறை விளக்க கைநூல். கத்தோலிக்க கிறிஸ்தவம் நீண்ட காலமாக பாலியலை விலக்கப்பட்ட பேசுபொருளாக வைத்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது "கத்தோலிக்க காமசூத்ரா" என அழைக்கப்படும் இந்த நூல். "இந்த நூலை எழுதுவதற்கு உதவிய தரவுகள் ஏற்கனவே பைபிளில் இருந்துள்ளன." இவ்வாறு பாதிரியார் Ksawery Knotz தெரிவித்தார்.

3 comments:

  1. tzf;fk;>
    fj;Njhypf;f FUf;fSf;F fhk$R+j;jpuk;kl;Lky;y mjw;F NkiyAk; njupAk;. xUehs; aho;g;ghzj;ijr; NrHe;j xU FU fijNahL fijahfr; nrhd;dhH!! ngz;fs>; Foe;ij ngWk;NghJ gLk; Ntjidiaj; jtpu kw;w vy;yhk; ehq;fs; fz;lehQ;fs; vd;W> Mifahy; ,tHfs; fhkR+j;jpuk; vOJtJ xd;Wk; Gjpjy;y.

    ReplyDelete
  2. //நண்பரே, தங்களது பின்னூட்டத்தின் எழுத்துருவை யூனிகோட்டுக்கு மாற்றியுள்ளேன்.//


    Anonymous said...
    வணக்கம்,
    கத்தோலிக்க குருக்களுக்கு காமகூசூத்திரம்மட்டுமல்ல அதற்கு மேலையும் தெரியும். ஒருநாள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குரு கதையோடு கதையாகச் சொன்னார்!! பெண்கள,; குழந்தை பெறும்போது படும் வேதனையைத் தவிர மற்ற எல்லாம் நாங்கள் கண்டநாஞ்கள் என்று, ஆகையால் இவர்கள் காமசூத்திரம் எழுதுவது ஒன்றும் புதிதல்ல.

    ReplyDelete
  3. எல்லாம் செயல்விளக்கத்துடன் தான் கற்க வேண்டுமென்றால் அபத்தமாகிவிடும். ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறாத ஒருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்துவது இல்லையா. ஆனால் பைபிளில் சிலவையுண்டு. காம சூத்திரம் என்ன குதிரை கொம்பா குப்பனும் சுப்ப்னும் பிள்ளை பெத்து கொள்ளவில்லையா?

    ReplyDelete