Wednesday, January 07, 2009

வெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்பெண் (வீடியோ)

கொரிய தொலைக்காட்சி ஒளிபரப்பிய, பாலஸ்தீன பிரச்சினை பற்றிய நிகழ்ச்சி ஒன்றில், இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தம் மீது கல் வீசும் சிறுவர்களை நோக்கி சுடுவதையும், அதனை வெறுங்கையால் தடுக்க முனையும் அமெரிக்க-பாலஸ்தீன இளம்பெண் (Huwaida Arraf) ஒருவரின் தீரத்தையும் காண்பித்தது. இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்கள் என்றும் பாராது வன்முறையில் ஈடுபடுவதை இந்த வீடியோ காட்சிப்படுத்துகின்றது.

Palestinian girl confronting Israeli Army
A Korean television broadcast this amazing video of a Palestinian girl confronting some terrorist of the Jewish State. Huwaida Arraf, a Detroiter married to Adam Shapiro, a University of Michigan Poli Sci graduate, and a founder of International Solidarity Movement, a non-violent activist organization confronting Israeli terrorists.



________________________________________

4 comments:

  1. காட்டுமிராண்டி ஆயுதங்களிடையே மிக தைரியமான முயற்சி..

    வீராங்கனை வாழ்க நீ..!

    ReplyDelete
  2. அல்லாஹீ அக்பர் பாலஸ்தீன போராட்டம் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் வீராங்கனையின் விரத்திற்கு முன்னால் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வெட்கபடவேண்டும்

    ReplyDelete
  3. thonra vandum ouoru aanukum pennukum ithupol thonra vandum

    ReplyDelete
  4. ரிஷான் ஷெரீப், அனானி, நிசாம், உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    ReplyDelete