tag:blogger.com,1999:blog-37061961.post9111454692689594593..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-32000906557132729012010-04-29T07:33:13.313+02:002010-04-29T07:33:13.313+02:00போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா?...போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு

கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.

ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78383342341834872212010-04-29T01:15:24.369+02:002010-04-29T01:15:24.369+02:00இந்த வரலாற்றை வாசித்தபோது எனக்கு எமது வரலாற்றை வாச...இந்த வரலாற்றை வாசித்தபோது எனக்கு எமது வரலாற்றை வாசித்த அனுபவமே ஏற்பட்டது. ஆனாலும் இது எமது வரலாறல்ல. இந்தப் பூமிப்பந்தில் வாழ்ந்த எம்மைப்போன்றோரது வரலாறுதான். ஒரு ஈழத்தமிழனாக இது எனது வரலாறில்லாது இருப்பினும் ஒரு மனிதனாக இதுவும் எனது வரலாறுதான்.

வரலாறுகள் திரும்புகின்றன என்பார்கள். அது பெரும்பாலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகத்தான் போலும்.

தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கூறி,
அன்புடன்
நாதன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-14883326087910058042010-04-28T18:59:11.703+02:002010-04-28T18:59:11.703+02:00தொடர்கின்றேன்தொடர்கின்றேன்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-31949164489160041102010-04-28T18:25:01.316+02:002010-04-28T18:25:01.316+02:00ஸ்பெயினைப் பற்றி அறிய இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கி...ஸ்பெயினைப் பற்றி அறிய இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். வரவிருக்கும் பதிவுகளில் அந்த நாட்டை பற்றி மேலும் எழுதுகிறேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-46364588197236539772010-04-28T18:23:22.051+02:002010-04-28T18:23:22.051+02:00நன்றி செங்கதிரோன், ஆப்ரஹாம் லிங்கன்நன்றி செங்கதிரோன், ஆப்ரஹாம் லிங்கன்Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-90816925595356641872010-04-28T18:19:35.386+02:002010-04-28T18:19:35.386+02:00மிக தெளிவான எழுத்துக்கள், ஸ்பெயினின் அரசியல் வரலாற...மிக தெளிவான எழுத்துக்கள், ஸ்பெயினின் அரசியல் வரலாறு மிகவும் ஆச்சரியமளிக்கிறது.

தோழமையுடன்
அப்ரஹாம் லிங்கன்அப்ரகாம்https://www.blogger.com/profile/02091012597922385789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-43911051296315426622010-04-28T09:39:09.167+02:002010-04-28T09:39:09.167+02:00மிக அருமையான பதிவு..ஸ்பெயினின் தற்போதைய பொருளாதாரம...மிக அருமையான பதிவு..ஸ்பெயினின் தற்போதைய பொருளாதாரம் பற்றி எழுதுங்களேன்செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.com