tag:blogger.com,1999:blog-37061961.post9096792498400399442..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37061961.post-3802559168293421342016-07-04T10:58:21.081+02:002016-07-04T10:58:21.081+02:00உண்மை என்னவெனில் ஆரியர்கள் பரத கண்டத்திற்குள் நுழை...உண்மை என்னவெனில் ஆரியர்கள் பரத கண்டத்திற்குள் நுழைவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தென் தமிழ்நாட்டில் சிவனீயம் திருமாலீயம் மற்றும் முருக வழிபாடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.சங்க இலக்கியங்கள் கூட தெளிவாக எடுத்துரைக்கின்றன. Cut copy paste செய்வதை விட்டு படித்து தெளிவுற வேண்டுகிறேன். நமது இலக்கியங்கள் பதிலை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.சித்தர்களின் ஒளி/ஒலிhttps://www.blogger.com/profile/09916100742061270043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-66362009980883315492012-06-06T01:01:44.534+02:002012-06-06T01:01:44.534+02:00எனது அடுத்த தொடரில், சீனாவில் தமிழர்கள் அல்லது ஆப்...எனது அடுத்த தொடரில், சீனாவில் தமிழர்கள் அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து வந்த கருப்பர்கள் வாழ்ந்த சான்றுகளை தரவிருக்கிறேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-44037571475396159402012-06-05T23:47:25.677+02:002012-06-05T23:47:25.677+02:00//எல்லாம் சரி தன், ஆனால் இந்தியாவில் இந்து மதம் தி...//எல்லாம் சரி தன், ஆனால் இந்தியாவில் இந்து மதம் திபெத்தியக்கு சென்டிருக்கலம் அல்லவா???//
நீங்கள் இந்தியா என்று எதைக் கூறுகின்றீர்கள்? நூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியா என்றொரு தேசம் இருந்ததா?Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-1809491411371088862012-06-05T16:07:13.107+02:002012-06-05T16:07:13.107+02:00எல்லாம் சரி தன், ஆனால் இந்தியாவில் இந்து மதம் த...எல்லாம் சரி தன், ஆனால் இந்தியாவில் இந்து மதம் திபெத்தியக்கு சென்டிருக்கலம் அல்லவா???
நீங்கள் கூறுவது பல சான்று ஏதும் இல்லாதது போல் இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/03503244320114933736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-51751190103232720512011-12-07T16:50:09.926+01:002011-12-07T16:50:09.926+01:00தொடரை படித்துக் கொண்டிருக்கிறேன், சில சந்தேகங்கள் ...தொடரை படித்துக் கொண்டிருக்கிறேன், சில சந்தேகங்கள் எழுகின்றன. அடுத்த வரும் பகுதிகளில் விடை இருக்கும் என நினைக்கிறேன். தொடர் முடிவில் இறுதி மறுமொழியிடுகிறேன்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-25823882277886617622011-12-05T11:19:35.387+01:002011-12-05T11:19:35.387+01:00//சிவன் சீனாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகி...//சிவன் சீனாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகிறீர்கள். சீனாவை சேர்ந்தவர் அனைவரும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் அல்லவா இருப்பார்கள்?//

நியாயமான கேள்வி. அடுத்த பாகத்தில் சிவன் பற்றி விரிவாக எழுதவுள்ளேன். அதற்கு முன் ஒரு சிறிய விளக்கம். நாம் சீனர்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்தியா போன்று, சீனாவும் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறான இனங்களைக் கொண்ட நாடு ஆகும். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மொழிகளைப் பேசும், வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட இனங்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில், பர்மியர்கள், தாய்லாந்துக் காரர்கள் போன்ற தோற்றமுடைய மக்கள் வாழ்கின்றனர். இவர்களை தீபெத்தோ- பர்மிய, அல்லது தீபெத்தோ-இந்திய இனங்கள் என்று வரையறுப்பார்கள். இவர்கள் ஒரு காலத்தில் இலங்கைத் தீவு வரையில் பரவி இருந்தனர். பண்டைய காலத்தில், தென் சீனாவிலும், இந்திய உபகண்டம் முழுவதும் கறுப்பின மக்கள் வாழ்ந்தனர். அவர்களை பொதுவான ஆப்பிரிக்க கறுப்பர்களுடன் சேர்த்துப் பார்க்காது, எத்தியோப்பிய அல்லது சோமாலிய கறுப்பர்களுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கும் இந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-83048177006698706912011-12-04T23:47:15.032+01:002011-12-04T23:47:15.032+01:00சிறிய குழப்பம்
ஒரு புறம் //இந்த தெய்வங்களுக்கெல்ல...சிறிய குழப்பம்

ஒரு புறம் //இந்த தெய்வங்களுக்கெல்லாம் பொதுவான ஓர் அம்சம் ஒன்றுண்டு. சிவன், காளி, விஷ்ணு, கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் நீல வர்ணத்துடன் காட்சி தருகின்றன.// என்று சொல்கிறீர்கள். இன்னொருபுறம், சிவன் சீனாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகிறீர்கள். சீனாவை சேர்ந்தவர் அனைவரும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் அல்லவா இருப்பார்கள்?Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.com