tag:blogger.com,1999:blog-37061961.post8977227985589858255..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: "பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதைKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-68448003223786286442011-07-31T20:46:18.663+02:002011-07-31T20:46:18.663+02:00இஸ்ரேல் போன்றும்,யூதர்கள் போன்றும். நம்பிக்கை துரோ...இஸ்ரேல் போன்றும்,யூதர்கள் போன்றும். நம்பிக்கை துரோகிகளை பலநூறு ஆண்டுகளாக இந்த மண்ணுலகம் சந்தித்ததில்லை.அந்த நாட்டை ஆதரிக்கும் இனதுரோகிக்குமட்டும் நன்மை நடந்துவிடுமா?
போங்கசார்.
கால ஓட்டத்தில் இஸ்ரேல்,அமெரிக்கா,பிரான்ஸ் ,இங்கிலாந்து எல்லாம் பூமி பந்தில் இல்லாமல் அழிந்து ஒழிந்து போகும் நாள் விரைவில் வரும்.நான் சாகும் முன்பு அது நடக்கும் அல்லாகுஅக்பர்tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-19218375846723393852011-03-18T07:10:19.232+01:002011-03-18T07:10:19.232+01:00\\பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். \\
பெண்கள் ச...\\பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். \\

பெண்கள் சுதந்திரமாக திரிவது இஸ்லாத்திற்கு எதிரானதா... ??Mohamedhttps://www.blogger.com/profile/02248134567842096276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-65650563154474824912011-03-18T07:09:52.003+01:002011-03-18T07:09:52.003+01:00\\பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். \\
பெண்கள் ச...\\பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். \\

பெண்கள் சுதந்திரமாக திரிவது இஸ்லாத்திற்கு எதிரானதா... ??Mohamedhttps://www.blogger.com/profile/02248134567842096276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-35703147211231192322011-01-19T10:36:45.954+01:002011-01-19T10:36:45.954+01:00பொறுப்பான கம்யூனிஸ்ட்டிற்குரிய நிதானத்தோடு துனீச...பொறுப்பான கம்யூனிஸ்ட்டிற்குரிய நிதானத்தோடு துனீசிய மக்கள் எழுச்சியை எழுதுகிறீர்கள்.அதை ஆதரிக்கிறீர்கள்.
பாரிஸ் கம்யூன் எழுச்சியிலும் கார்ல் மார்க்ஸ் நிலையும் இதுவே..
அதில் அவர் ஒரு கேள்வி கேட்பார்.
கம்யூனார்ட்டுகளை தீரமான முயற்சியில் இறங்கச்செய்தது எது?
இதே கேள்வியை துனீசிய நிலவரத்தை முன்வைத்து ஆராய்ந்திருக்கிறீர்கள்.
மேற்குலகும் வலதுசாரிய அரபுலகும் தலையிடாதிருந்தால் மக்களுக்கு நல்லகாலம்.
கோஸ்ட்டிகளை உருவாக்கித் தூண்டிவிட்டு தமக்குள் மோதவிட்டு தமக்குள் கலவரங்களை உருவாக்கி பின்னர் ஆகிரமித்து இப்படியும் போவதற்கு துனிசியாவில் வாய்ப்புண்டு.
சுகன்NICHAAMAMhttps://www.blogger.com/profile/13413485993576283065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-51531835187177516292011-01-18T16:34:44.960+01:002011-01-18T16:34:44.960+01:00//பென் அலி மட்டுமா அவரது மேற்குலக நண்பர்களால் கைவி...//பென் அலி மட்டுமா அவரது மேற்குலக நண்பர்களால் கைவிடப்பட்டார்? ஈரானில் ஷா, பிலிபைன்சில் மார்கோஸ்.... மக்கள் புரட்சியால் விரட்டப்பட்டு நாடு நாடாக அலைந்தார்கள். எந்தவொரு மேற்குலக நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. //

மிக நுணுக்கமான விவரங்கள், நன்றி கலையரசன்,

அமெரிக்க ஐக்கியத்திற்கு அல்லக்கைககளின் அடிமாட்டு வாழ்க்கையை ஒரு தொடராக வெளியுடுங்களேன்,

அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்,

//இன்னும் சில துரதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் வேண்டுமா? பனாமாவில் நொரீகா, ஈராக்கில் சதாம், ஆப்கானிஸ்தானில் பின்லாடன்... இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் சி.ஐ.ஏ. யின் சம்பளப் பட்டியலில் இருந்தவர்கள். //

அந்த வரிசையில், பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்பை விட்டு விட்டீர்களே . .
அதே நேரத்தில், பாரதத்திலும் ஒருவர் உடல், பொருள், ஆவி, ஆவியான பின் பாவி அனைத்தையும் அமெரிக்க ஐக்கியத்திற்கு அடி மாட்டு விலையில் விற்று விட்டார் போல, அவர் நிலைமையும் பின்னாளில் உங்கள் பதிவில் வரலாம்,

நட்புடன்,
மார்கண்டேயன்.
http://markandaysureshkumar.blogspot.comமார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.com