tag:blogger.com,1999:blog-37061961.post8827286001651716957..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம்Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-71889526583519476152010-10-04T03:51:34.816+02:002010-10-04T03:51:34.816+02:00உலகின் நீதி இதுவாகத்தான் உள்ளது. இஸ்லாமியன் தவறு ச...உலகின் நீதி இதுவாகத்தான் உள்ளது. இஸ்லாமியன் தவறு செய்பவனாகவே காட்டபடுகிறது. உதாரணம் ஃபர்தா. அது பெண்ணை கண்ணியப்படுத்துமே தவிற அடிமைப்படுத்துவது கிடயாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-198105163811821362010-09-03T16:30:01.339+02:002010-09-03T16:30:01.339+02:00//இதே போல் முஸ்லிம் நாடுகளிலும் அனேக அநியாயங்கள் ...//இதே போல் முஸ்லிம் நாடுகளிலும் அனேக அநியாயங்கள் நடக்கின்றவவே.. அதையும் பற்றி விரிவாக எழுதுங்களேன்.//<br />இதற்கு ஏற்கனவே ஒரு பதிவில் பதிலளித்து இருக்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவ நாட்டில் (நெதர்லாந்து) வாழ்கிறேன். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்கள். அரசியல் சிந்தனைப் போக்கிலும் கிறிஸ்தவ ஆதிக்கம் அதிகம். அதனால் நான் வாழும் நாட்டில், என்னை சுற்றி நடப்பதை எழுதுவதில் என்ன தவறு? நான் இஸ்லாமிய நாட்டில் வாழ்தால் நீங்கள் கேட்பது போல அங்கு நடப்பனவற்றை பதிவு செய்யலாம். இருப்பினும் இஸ்லாமிய மதத்தின் தவறான கொள்கைகளை பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவற்றையும் வாசித்து பாருங்கள். அப்போதெல்லாம் அந்தப் பதிவுகள் முஸ்லிம்களை தாக்குவதாக இருப்பதாக உங்களைப் போல பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எல்லோரையும் எல்லா நேரமும் திருப்திப் படுத்த முடியாது.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-68136409980592022822010-09-03T09:05:09.968+02:002010-09-03T09:05:09.968+02:00இதே போல் முஸ்லிம் நாடுகளிலும் அனேக அநியாயங்கள் நட...இதே போல் முஸ்லிம் நாடுகளிலும் அனேக அநியாயங்கள் நடக்கின்றவவே.. அதையும் பற்றி விரிவாக எழுதுங்களேன். உங்கள் பதிவுகள் எல்லாம் எங்கும் வாசித்தறியாத பதிவுகள். மிகவும் அருமை. ஆனால் ஒட்டுமொத்தமாக கிருஸ்தவர்களை அடிப்படையில் தாக்குதாவக இருக்கிறதன் காரணம்? நான் பிறப்பில் சைவம். தற்போது எந்த மதமும் கிடையாது. அனைத்து மதங்களுமே மக்களை வெறியர்கள் ஆக்குகின்றன என்பது என் கனிப்பு.<br />காட்டான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-54601752901871574772010-08-21T10:24:11.473+02:002010-08-21T10:24:11.473+02:00//அவர்களின் கூட்டம் சீரழிந்து விட்டது.. அடுத்தவர்க...//அவர்களின் கூட்டம் சீரழிந்து விட்டது.. அடுத்தவர்கள் கண்ணியமாக வாழ்வதை பார்க்க பிடிப்பதில்லை.//<br /><br />யார் சீரழிந்தார்கள்? யார் கண்ணியமாக வாழ்கிறார்கள்? எல்லோருக்கும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்வதில் ஆர்வம்தான். ஆனால் உண்மை அப்படியில்லை. எல்லா இடத்திலும் சீரழிவும் வெறித்தனமும்தான் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-5633578249706982702010-08-21T05:42:04.815+02:002010-08-21T05:42:04.815+02:00அவர்களின் கூட்டம் சீரழிந்து விட்டது.. அடுத்தவர்கள்...அவர்களின் கூட்டம் சீரழிந்து விட்டது.. அடுத்தவர்கள் கண்ணியமாக வாழ்வதை பார்க்க பிடிப்பதில்லை.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com