tag:blogger.com,1999:blog-37061961.post8310203048138523930..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: 2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37061961.post-42649523518890834642011-07-25T12:47:01.499+02:002011-07-25T12:47:01.499+02:00கார்ல்மாக்ஸ் சொல்வது அக்மார்க் உண்மை,
நான் ஒரு பிர...கார்ல்மாக்ஸ் சொல்வது அக்மார்க் உண்மை,
நான் ஒரு பிரான்ஸ் வாசி தயவு செய்து
பிரான்சில் வசிக்கும் தமிழின முஸ்லிம்களை கேட்டு பாருங்கள்,
அரேபிய கருப்பின முஸ்லிம்கள் செய்யும் அநியாங்களை கதை கதையாக
சொல்வார்கள்

சமிபத்திய பிரான்சின் தெசியதினத்தன்று (ஜூலை 14)அரேபிய கருப்பின முஸ்லிம்
பொருக்கிகள் கொலுத்திய கார்களின் எண்ணிக்கை 299,சாதரண மக்களின் செமிப்பில் வாங்கிய கார்களை எரிப்பது இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இதற்கு ஆதாரம் வேண்டுவோர் பிரன்ச் தெரிந்தால் கிழே உள்ள லிங்கில் படித்து கொள்ளவும்
http://www.francesoir.fr/actualite/societe/incidents-une-nuit-tres-chaude%E2%80%A6au-soir-du-13-juillet-28185.htmlGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-43082382348562316742011-07-25T08:55:20.440+02:002011-07-25T08:55:20.440+02:00ஹைதர் அலி, தாராளமாக பயன்படுத்தலாம். அனைவரையும் போய...ஹைதர் அலி, தாராளமாக பயன்படுத்தலாம். அனைவரையும் போய்ச் சேர வேண்டுமென்பது தான் எனது அவா.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-40670821080233605552011-07-25T07:43:30.226+02:002011-07-25T07:43:30.226+02:00நண்பர் கலையரசன் அவர்களுக்கு
அருமையான பதிவு
இந்த வீ...நண்பர் கலையரசன் அவர்களுக்கு
அருமையான பதிவு
இந்த வீடியோவை என்னுடைய பிளாக்கில் பயன்படுத்திக் கொள்ளலாமா?வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-54712364896632770722011-07-25T03:52:07.855+02:002011-07-25T03:52:07.855+02:00பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் ஒரே நாட்ட...பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் ஒரே நாட்டில் ஒன்றிணைந்து வசிக்கமுடியாது என்பதே இப்போது ஐரோப்பாவின் கொள்கையாக மாறிக்கொண்டிருக்கிறது. Multikulti has failed என்று ஜெர்மானிய ஏஞ்சலா மெர்கெல் கூறியதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். இதே கருத்தை வேறு பல தலைவர்களும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அறிவித்துள்ளனர். இந்தக் கொள்கைக்கு உயிர் கொடுத்தால் என்ன ஆகும் என்பதை நோர்வே படுகொலை திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் பன்முக அடையாளத்தை வெறுக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரி கட்சிகளையும் அதைச் சார்ந்து இயங்கும் இன்னபிற அடிப்பொடி தீவிரவாத அமைப்புகளையும் இப்போதாவது மக்கள் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-77003822125262537492011-07-24T19:07:07.222+02:002011-07-24T19:07:07.222+02:00உண்மையை எடுத்துரைத்தத்ற்கு நன்றி. மேலே உள்ள ஒரு கி...உண்மையை எடுத்துரைத்தத்ற்கு நன்றி. மேலே உள்ள ஒரு கிணற்றுத் தவளையின் கருத்துரைக்கு உங்கள் பதில் வரும் வரை காத்திருக்கிறேன்.Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-59555151215271463202011-07-24T17:15:02.102+02:002011-07-24T17:15:02.102+02:00கிருஸ்தவ தீவிரவாதம் என்பதை ஒரு பொது வார்த்தையாக பய...கிருஸ்தவ தீவிரவாதம் என்பதை ஒரு பொது வார்த்தையாக பயன்படுத்துவது இஸ்லாமிய ஆதரவாளர்களின் புதிய முயற்சி.எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருப்பது இயல்பே.முஸ்லிம் நாடுகளில் மற்ற மதத்தவர்களை முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், எப்படி இந்து மற்றும் கிருஸ்துவ மதங்களை விமர்சனம் செய்கிறார்கள் என்று உலகத்திற்கே தெரியும்.இப்போதைய ஒஸ்லோ படுகொலைகள் கூட இத்தனை காலமான இஸ்லாமிய குடியேற்றத்தின் பாதிப்பே. இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் நுழைந்து கொண்டு பின்னர் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படுவது, தங்களின் உரிமை என்று அட்டூழியம் செய்வது என்று இருப்பதால்தான் தற்போது கிருஸ்துவ தீவிரவாதிகள் உருவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.,இதை எத்தனை பசப்பு வார்த்தைகளை கொண்டும் மறைக்க முடியாது.அமைதியாக இருக்கும் ஐரோப்பிய மக்களின் மனதில் இந்த வெறுப்பு வரும் படி பேசியும் தீவிரவாத செயல்கள் செய்து கொண்டு இருக்கும் முஸ்லிம் இனத்தை பற்றி ஒன்றும் சொல்லாமல் இபாடி ஒரேடியாக கிருஸ்துவர்களை குற்றம் சொல்வது எடுபட போவதில்லை.ஐரோப்பியர்களின் இந்த முஸ்லிம் எதிர்ப்பு மனப்பான்மை ஒரு தேசிய உணர்வே அன்றி உலகத்தை அச்சுறுத்தும் கொடிய நோய் அல்ல.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com