tag:blogger.com,1999:blog-37061961.post8108395934088582630..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: இந்தியா இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா? Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-37061961.post-45910503797206762722020-01-02T08:36:02.681+01:002020-01-02T08:36:02.681+01:00ஒரு முக-நூல் பதிவில் வாசித்தது நினைவிருக்கிறது.பாக...ஒரு முக-நூல் பதிவில் வாசித்தது நினைவிருக்கிறது.பாகிஸ்தான் போல இந்தியாவில் ஏன் இராணுவ ஆட்சி அமையவில்லை என்பதை பற்றிய நூலிலுள்ள கருத்து:-
1.சுதந்திரம் அடைந்த ஆரம்ப நாட்களிலேயே உள் நாட்டு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்த போது, குடிமை அமைப்புகள் (தலைவர்கள்) இராணுவத்தை கண்டித்து அதன் இடம் என்னவென்று உணர்த்தி இருக்கிறது.
2.இராணுவத்தின் அதிகார எல்லைகள் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரிகள்/தளபதிகள் உள் நாட்டு பணி அல்லாத வெளி நாட்டு தூதரக பணிகளில் அமர்த்தப்பட்டனர்.
3.இந்திய இராணுவ ஆள் எடுக்கும் போதும் வேற்றுமைகளை கணக்கில் கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதி/இன/மொழி/மத ஆதிக்கம் இராணுவத்தில் வராது பார்த்து கொள்ள பட்டது.

இதிலுள்ளவைகள் காலாவதி ஆகிக்கொண்டு இருக்கின்றன
சோம. சிவ சங்கரன்https://www.blogger.com/profile/07710939223098662041noreply@blogger.com