tag:blogger.com,1999:blog-37061961.post8072144257095931993..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: "இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின் Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-22934746317548472792015-08-20T16:08:14.573+02:002015-08-20T16:08:14.573+02:00இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர், கம்யூனிஸ்டுகள் ...இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர், கம்யூனிஸ்டுகள் எனப்படுவோர், மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்றாகி விட்டது. ஆகவே, லெனினின் கோட்பாடு எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றுவதில் தவறில்லை என்பது தான் லெனின் சொல்ல வருவது. அதே நேரம், நாடாளுமன்ற தேர்தல்கள் மட்டுமே பங்குபற்றுபவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று சொல்ல முடியாது. அவை பெயரில் கம்யூனிசம் வைத்திருந்தாலும், சமூக ஜனநாயகக் கட்சிகளாகி விடுகின்றன. லெனினின் இன்னொரு நூல் (என்ன செய்ய வேண்டும்?) சமூக ஜனநாயக கட்சிகளின் குறைபாடுகள் பற்றி விமர்சிக்கின்றது. நாடாளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றுவது, பிரச்சார நோக்கில் பலன்தரத் தக்கது. சட்டப்படி கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி மக்களை சந்திக்க உதவும். ஆனால், அது ஒரு பகுதி தந்திரோபாயம் மட்டுமே. அதே கட்சி தலைமறைவான இரகசிய நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-22651196723233182162015-08-20T14:17:47.682+02:002015-08-20T14:17:47.682+02:00மன்னிக்கவும் தோழர். என்னுடைய கேள்வி நாடாளுமன்றங்கள...மன்னிக்கவும் தோழர். என்னுடைய கேள்வி நாடாளுமன்றங்களில் பங்கேற்பது என்பது முதாளித்துவ நாடுகளின் கம்யூனிஷ்டுகளுக்கு மட்டுமா அல்லது மூன்றாம் உலக நாடுகளின் கம்யூனிஸ்டுகளுக்கும் அதுவே பொருந்துமா?Anonymoushttps://www.blogger.com/profile/16831377018724962235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-88055074959163237672015-08-14T10:38:42.487+02:002015-08-14T10:38:42.487+02:00இடதுசாரிகள் என்பது ஒரு பொதுவான வார்த்தை. அதற்குள் ...இடதுசாரிகள் என்பது ஒரு பொதுவான வார்த்தை. அதற்குள் பல பிரிவுகள் உள்ளன. அவற்றிற்குள் மிகப் பெரிய கொள்கை வித்தியாசங்களும் உள்ளன. ஆகவே, இது இடதுசாரியம் என்ற கொள்கை பற்றிய விமர்சனமாக கருத வேண்டும். தீவிர இடதுசாரிய போக்கு உலகில் எல்லா நாடுகளிலும் இருக்கும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-78623858046387422002015-08-14T09:23:46.330+02:002015-08-14T09:23:46.330+02:00இது முதலாளித்துவ நாட்டு இடதுசாரிகளுக்கு மட்டுமா அல...இது முதலாளித்துவ நாட்டு இடதுசாரிகளுக்கு மட்டுமா அல்லது மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகளுக்கும் இது பொருந்துமாAnonymoushttps://www.blogger.com/profile/16831377018724962235noreply@blogger.com