tag:blogger.com,1999:blog-37061961.post7988978875807894232..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)Kalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-37061961.post-17214700084586315192010-06-15T12:33:26.419+02:002010-06-15T12:33:26.419+02:00//பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால், அவ...//பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் கைகளில் அதிகாரம் வருவதே உண்மையான ஜனநாயகம்//

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரிகள் அனுப்பிய குண்டுகளின் மனம் இன்னும் முள்ளிவாய்காலில் மணக்கிறது. ஈழத்து குழந்தைகளும், பெண்களும், வயோதிபரும் அவர்களுக்கு முதலாளித்துவ வர்க்கமாக தெரிந்ததா? இன்னும் சிறையில் வாடும் அப்பாவிகள் அவர்களுக்கு அமெரிக்கர்களாகத் தெரிகிறார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-75640724675815917692010-06-15T12:24:04.290+02:002010-06-15T12:24:04.290+02:00ஸ்டாலின் ரஷ;யாவும், மாவோவின் சீனாவும், கஸ்ரோவின் க...ஸ்டாலின் ரஷ;யாவும், மாவோவின் சீனாவும், கஸ்ரோவின் கியூபாவும் ஈழத்தமிழர் அழிப்பிற்கு பக்கபலங்கள். முதலாளித்துவ எதிர்ப்பு பேசியே எம்மவரை கொன்றழிக்க துணை போயினர். எங்களைப் பொறுத்தவரை ஸ்டாலினும் ஒன்றுதான் ஒபாமாவும் ஒன்றுதான். சுயநல அரசில் ஊறிய மட்டைகள்!

எங்களின் வேதனை இவர்களுக்குப் புரியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-37386205002172484502009-09-09T12:50:11.649+02:002009-09-09T12:50:11.649+02:00புரட்சிக்கவி, புஷ் தெரிவான முதலாவது தேர்தலில் ஜனநா...புரட்சிக்கவி, புஷ் தெரிவான முதலாவது தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்ட அல் கோர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், புஷ் தெரிவு செய்யப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து ஜனநாயகக் கட்சி உச்சநீதிமன்ற உதவியை நாடியது. அப்போது தான் அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை என்பது அரசநிர்ணயச்சட்டத்தில் எழுதப்பட்டுள்ள விஷயம் அம்பலமானது.

மருதன்,
ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகள் தற்போதும் பரப்பப்படுகின்றன. அதன் நிமித்தம் இந்தக் கட்டுரை உருவானது. அதே நேரம், மாவோ குறித்து விளக்கம் கொடுக்கப்பட வேண்டிய தேவை கீழைத்தேய நாடுகளில் உள்ளது. சந்தர்ப்பம், நேரம் கைகூடி வரும் வேளை மாவோ மீதான அவதூறுகள் பற்றியும் ஆய்வு செய்கிறேன். நன்றி.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-6946669092262458252009-09-09T10:47:15.514+02:002009-09-09T10:47:15.514+02:00நல்ல கட்டுரை. மாவோ குறித்த அவதூறுகள் பற்றியும் எழு...நல்ல கட்டுரை. மாவோ குறித்த அவதூறுகள் பற்றியும் எழுதுங்கள். ஸ்டாலினின் 'purges' குறித்து அங்கலாய்க்கும் அதே கூட்டம் மாவோவின் மாபெரும் பாய்ச்சல் திட்டம் பற்றியும் கலாசாரப் புரட்சி பற்றியும் குறைகூறி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மார்க்சியவாதிகள் என்று அழைத்துக்கொள்பவர்களும்கூட ஸ்டாலினையும் மாவோவையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். எத்தனை சான்றுகள் காட்டினாலும், எத்தனை விளக்கினாலும், விக்கிபீடியாவில் இருந்து ஒரே ஒரு லிங்க் கொடுத்து, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். இதற்கு பயந்தே, பலர் ஐயோ, நான் மார்க்ஸியவாதி மட்டும்தான், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறார்கள்.மருதன்https://www.blogger.com/profile/07149880682776705674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-48839135126649818082009-09-09T10:14:53.861+02:002009-09-09T10:14:53.861+02:00//அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புஷ் தெரிவான போது தா...//அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புஷ் தெரிவான போது தான், அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. // தோழர் இது பற்றிய விவரங்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். உமது இந்த பதிவு சிறந்த வரலாற்று ஆவணம்.புரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.com