tag:blogger.com,1999:blog-37061961.post6976659362556950264..comments2023-11-03T06:40:09.927+01:00Comments on கலையகம்: ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வுKalaiyarasanhttp://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-37061961.post-9327798729151353592012-04-15T23:15:17.445+02:002012-04-15T23:15:17.445+02:00Hi, I am follow your blog atleast for the past fou...Hi, I am follow your blog atleast for the past four (may be more) years but this is my first comment. The following your words exactly reflects the questions that I have for the long time.
//இந்தக் கட்டுரை, அந்த நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளும் முயற்சியே அன்றி, அவர்களின் செயலை நியாயப் படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை, முதலிலேயே தெளிவு படுத்த விரும்புகின்றேன்.//

Especially, after listening the CNN news clip of McCain and Liberman's brief interview from Turkey after they met Syrian opposition people, those questions are raising in my mind often.
(see the Link: http://www.cnn.com/video/?hpt=hp_mid#/video/bestoftv/2012/04/11/ac-mccain-lieberman-syria-responsibility.cnn)
Here are my questions:

1. Why international community did not do anything during May 2009?
Are the reasons same for all these countries: capitalistic western countries, non-aligned African and Asian countries and communist courtries?
3. Why Sri lanka is like this? Is it due to lack of leaders? Is it due to its history and culture?

I understand that after these many years of war, it is extremely difficult to reconcile. My question is why during independence itself like India, USA, CANADA etc they did not go for a union or state based Government system? You might have guessed now that I am from India.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-32009986699065496922012-04-07T16:21:52.173+02:002012-04-07T16:21:52.173+02:00நடப்பு உலக யதார்த்தத்தை சரியான திசையில் அலசியிருக்...நடப்பு உலக யதார்த்தத்தை சரியான திசையில் அலசியிருக்கிறீர்கள்.sajithkhanhttps://www.blogger.com/profile/14308629508710031612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-66110950221505920112012-04-05T21:33:14.351+02:002012-04-05T21:33:14.351+02:00நல்ல ஆழமான அலசல் நண்பரே. எந்த நாடும் கொள்கை அடிப்ப...நல்ல ஆழமான அலசல் நண்பரே. எந்த நாடும் கொள்கை அடிப்படையில் இல்லை. தன் இனம் தேசம் என்ற நோக்கில்தான் செயல்படுகின்றன என்பது உண்மை. ஒரு சிறு திருத்தம். வல்லாதிக்க முதலாளிகளின் நோக்கமே நாடுகளின் நோக்கமாக மாறிவிட்டது. உலகில் ரெண்டு முதலாளித்துவம் இருக்கிறது. ஒன்று முதலாளித்துவ முதலாளித்துவம். ரெண்டு கம்முனிச முதலாளித்துவம். சீனா எப்போதோ மாறிவிட்டது. கியூபா வுக்கு வேறு வழியில்லை பலமுமில்லை. இந்த இரண்டு சக்திகளும் ஆசியாவுக்கு அடுத்து இப்போ ஆப்பிரிக்க நாடுகளை பயன்படுத்துகின்றன. இந்த இக்கட்டான சூழலில் தமிழீழம் மாட்டி கொண்டுவிட்டது என்பதுதான் நமக்கு சோகத்துக்கு மேல் சோகம்.தமிழ் செல்வாhttps://www.blogger.com/profile/11194634877924325890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37061961.post-80564783517780425552012-04-05T20:10:01.121+02:002012-04-05T20:10:01.121+02:00கம்யூனிச நாடு இன்னும் உலகில் தோன்றவில்லை. கம்யூனிச...கம்யூனிச நாடு இன்னும் உலகில் தோன்றவில்லை. கம்யூனிச நாடு என்று விளித்துக்கொள்ளும் நாடுகள் உண்டு. அதற்கும் கம்யூனிசத்திற்கும் காத தூரம். தற்போதைய உலகில் எல்லா நாடுகளும் தங்களுக்கு எது ஆதாயமோ அதன் படியே நடந்து கொள்கின்றன. உண்மையான கம்யூனிச நாடு உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. "பாட்டாளிகளுக்கு தாய்நாடு கிடையாது - மார்க்சு" மார்க்சின் கூற்றுப்படி கம்யூனிச நாடு என்பது பொய் கம்யூனிச உலகம் என்பதுதான் உண்மை.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.com